Home Tags பிரேமலதா விஜயகாந்த்

Tag: பிரேமலதா விஜயகாந்த்

“வங்கிக் கடன்களை அடைப்போம் – சொத்துகளை மீட்போம்” பிரேமலதா விஜயகாந்த் உறுதி

சென்னை - ஐந்தரை கோடி ரூபாய் வங்கி கடனைக் கட்டாததால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விஜயகாந்தின் கல்லூரி மற்றும் வீடுபறை ஏலத்துக்கு விட முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிக் கடன்களை முறையாக அடைத்து, சொத்துகளை...

அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக பிரேமலதா மீது வழக்கு!

தூத்துக்குடி - தூத்துக்குடியில் அனுமதி பெறாத இடத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி,...

தேமுதிக பாதாளத்திற்குச் சென்றதற்கு பிரேமலதா தான் காரணம் – சந்திரகுமார் குற்றச்சாட்டு!

சென்னை - மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்த விவகாரத்தில், விஜயகாந்திற்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியதற்காக நேற்று கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சந்திரகுமார் அணியினர் இன்று மதியம் மைலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தனர். அக்கூட்டத்தில்...

வைகோவுக்கு அனுப்பிய மனுவை கருணாநிதி திரும்ப பெற வேண்டும் – பிரேமலதா!

நெல்லை - வைகோவுக்கு அனுப்பிய மனுவை தி.மு.க. தலைவர் கருணாநிதி திரும்ப பெற வேண்டும் என்று பிரேமலதா கூறினார். நெல்லையில் நேற்று இரவு தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...

வைகோ சொன்னதுபோல் தி.மு.க.விடம் பேரம் பேசவில்லை – பிரேமலதா மறுப்பு!

சென்னை - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சொன்னதுபோல் தே.மு.தி.க.,  பணம் குறித்தோ சீட்டுக்கள் குறித்தோ தி.மு.க.விடம் பேரம் பேசவில்லை என்று பிரேமலதா மறுப்பு தெரிவித்தார். தூத்துக்குடி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க....

மூக்கடைப்பு-தொண்டை பிரச்சினைகள் இருப்பதால் விஜயகாந்த் பேசுவது புரியவில்லை – பிரேமலதா விளக்கம்!

சென்னை - வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடவுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதற்கிடையே விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்று கூறுவதற்கு சென்னையில் நடைபெற்ற தே.மு.தி.க மகளிர் அணி...

தேமுதிக தனித்துப் போட்டி – விஜயகாந்த் திட்டவட்ட அறிவிப்பு!

சென்னை - வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என நேற்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திட்டவட்டமாக அறிவித்தார். இதன் மூலம் விஜயகாந்த் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என...

விஜயகாந்தைத் தொடர்ந்து பிரேமலதாவும் எல்.கே.சுதீசும் கைது

சென்னை, ஆகஸ்ட் 6- கோயம்பேடு முதல் தலைமைச் செயலகம் வரை 12 கிலோ மீட்டர் தூரம் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்றும், இதில் 12,000 பேர் கலந்து கொள்வார்கள் என்றும் தேமுதிகவினர்...

விஜயகாந்த், பிரேமலதாவுக்கு ரூ. 24,000 அபராதம் – உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை, பிப்ரவரி 17 - நீதிமன்றத்தின் நேரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் வீணடித்து விட்டதாக கோபமடைந்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு குழு இன்று விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்ட...

மனைவி, மகனுடன் விஜயகாந்த் மீண்டும் மலேசியா வருகை!

கோலாலம்பூர், அக்டோபர் 31 - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் நேற்று காலை 11:50 மணிக்கு  சென்னையில் இருந்து கோலாலம்பூர் வரும்  'மலேசியன் ஏர்லைன்ஸ்'...