Tag: பிள்ளைகள் மதமாற்றம்
பெர்லிஸ் மதமாற்ற சட்டத் திருத்தம்: மசீசவும் கடும் கண்டனம்!
கோலாலம்பூர் – புதிதாக இஸ்லாம் மதத்துக்கு மாறிய பெற்றோரில் ஒருவர் முஸ்லீம் அல்லாத மற்றொரு பெற்றோரின் அனுமதியின்றி, 18 வயதுக்கும் குறைவான குழந்தையை மதமாற்றம் செய்யலாம் என பெர்லிஸ் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள...
பெர்லிஸ் சட்டமன்ற சட்டத் திருத்தத்துக்கு மஇகா கடும் கண்டனம்!
கோலாலம்பூர் – முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பெற்றோர்களிடையே மதமாற்றம் செய்த முஸ்லீம் தாயோ, தந்தையோ, மற்றொருவரின் அனுமதி இல்லாமலேயே தங்களின் குழந்தையை இஸ்லாம் மதத்துக்கு மாற்றம் செய்யலாம் என பெர்லிஸ் மாநில...
“எனது மகள் முஸ்லிமாகவே வளர்க்கப்பட வேண்டும்” – தீபாவின் முன்னாள் கணவர் எச்சரிக்கை!
கோலாலம்பூர் - பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்ட வழக்கில், கடந்த வாரம் கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எஸ்.தீபாவின் பாதுகாப்பில் அவரது மகளும், அவரது முன்னாள் கணவர் இஸ்வான் அப்துல்லாவின் பாதுகாப்பில் அவரது மகனும்...
பிள்ளைகள் மதமாற்ற விவகாரம்: “எனது மகனை இழந்துவிட்டேன்” – தீபா கண்ணீர்!
கோலாலம்பூர் - பெற்றோரில் ஒருவர் சம்மதம் இன்றி, பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்படும் விவகாரத்தில், மலேசியாவில் அமலில் உள்ள சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பாதிகப்பட்ட எஸ்.தீபா என்பவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தீபாவின்...
இந்திரா வழக்கு பற்றி சர்ச்சை கருத்து: சைட்டிடம் காவல்துறை 2 மணி நேரம் விசாரணை!
கோலாலம்பூர் - பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, தனது வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சைட்...
பிள்ளைகள் மதமாற்ற சட்டங்களை ஆராய நஜிப் சம்மதம் – சுப்ரா தகவல்
கிள்ளான் - பிள்ளைகள் மதமாற்ற விவகாரத்தில், சட்டங்கள் ஒருதலைப் பட்சமாக இருப்பதைப் பாதுகாக்க அதில் சில திருத்தங்களைக் கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை ஆராய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சம்மதித்துள்ளதாக...
மதமாற்ற விவகாரங்களை சிறப்பு நீதிமன்றத்தால் தீர்க்க இயலாது – ஷரியா வழக்கறிஞர்கள் கருத்து!
கோலாலம்பூர் - மதமாற்ற விவகாரங்களில் உள்ள பிரச்சனைகளை சிறப்பு நீதிமன்றம் அமைப்பதால் தீர்த்துவிட இயலாது என்று மலேசியா ஷரியா வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மூசா ஆவாங் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்று,...
இந்திரா காந்தி வழக்கு: மதமாற்றம் செய்யப்பட்டதற்கு சான்றிதழ் தான் திட்டவட்டமான ஆதாரம் – நீதிபதிகள்...
கோலாலம்பூர் - ஷரியா நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட விவகாரங்களில் சிவில் நீதிமன்றம் எந்த ஒரு முடிவை எடுக்கவோ அல்லது மறு ஆய்வையோ செய்ய இயலாது என்று பெருபான்மையான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலர் பள்ளி...
“இந்திராவைப் போல் நீங்களும் உங்களது குழந்தைகளை இழக்க நேரிடலாம்” – சரவணன் எச்சரிக்கை!
கோலாலம்பூர் - இரண்டு பிள்ளைகளின் மதமாற்ற விவகாரத்தில், பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலை, இந்நாட்டில் இனம், மதம் கடந்து யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை...
இந்திரா காந்திக்கு ஆதரவாக பேஸ் புக் ஆதரவு இயக்கம்!
கோலாலம்பூர் – தனது குழந்தைகளின் இஸ்லாமிய மதம் மாற்றப் பிரச்சனையால் நீதிமன்றப் போராட்டம் நடத்தி வரும் இந்திரா காந்திக்கு கைகொடுக்கவும், ஆதரவு தெரிவிக்கவும், மஇகா மகளிர் பகுதி முன் வந்துள்ளது.
இதற்கான ஒரு நூதனமான...