Home Tags பெரிக்காத்தான் நேஷனல்

Tag: பெரிக்காத்தான் நேஷனல்

சாஹிட் பேராக் சுல்தானைச் சந்திக்கிறார்

ஈப்போ: பேராக் மாநில மந்திரி பெசார் நியமன விவகாரத்தை விவாதிப்பதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6) காலை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பேராக் சுல்தானைச் சந்திக்கிறார். பேராக் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை...

பைசால் அசுமு பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார்

ஈப்போ: இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு, தனது அதிகாரபூர்வ பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து தனது அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து இன்று சனிக்கிழமை...

சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க பைசால் அசுமு அரண்மனை வந்தடைந்தார்

ஈப்போ: இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க இங்குள்ள இஸ்தானா கிந்தாவுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5.15 மணிக்கு...

தேசிய கூட்டணி உச்சமன்றக் கூட்டத்தில் பொதுத் தேர்தல் குறித்து பேசப்பட்டது

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்று தலைமை தாங்கினார். இந்த சந்திப்புக் கூட்டத்தில் 15- வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள்...

கோம்பாக் வாக்காளர்கள் அஸ்மின் அலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஷெராடன் நகர்வின் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அஸ்மின் அலிக்கு எதிராக அங்குள்ள வாக்களர்கள் மோசடி மற்றும் நம்பகமான கடமையை...

தேர்தல் மூலம் மொகிதின் மக்கள் ஆணையைப் பெற வேண்டும்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசு 15- வது பொதுத் தேர்தல் மூலம் மக்களிடமிருந்து புதிய ஆணையைப் பெற வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான்...

ஆதரவு இல்லாததால் துங்கு ரசாலி ஆளும் அரசை மாற்ற முடியவில்லை!- மகாதீர்

கோலாலம்பூர்: குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா, மத்திய அரசை மாற்றுவதற்கு போதுமான எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண முடியும் என்று தம்மிடம் கூறியதாக முன்னாள் பிரதமர் துன்...

அனுவார் மூசா அம்னோவுடன் இல்லை, தேசிய கூட்டணிக்கும் செல்ல விரும்பவில்லை!

ஜோகூர் பாரு: அனுவார் மூசா அம்னோ போராட்டத்தில் எப்போதோ "இறந்துவிட்டார்" என்று ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமட் வர்ணித்துள்ளார். "அவர் அம்னோவில் 'இறந்துவிட்டார்', ஆனால் தேசிய கூட்டணிக்கு செல்ல அவர்...

நம்பிக்கை தீர்மானத்தை அரசாங்கமே கொண்டு வர வேண்டும்!

கோலாலம்பூர்: மக்களவையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார். இந்த தீர்மானம் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். 2021 வரவு செலவு திட்ட விவாதத்தின் போது...

ஐ-சினார்: கணக்கு 1- லிருந்து 10 விழுக்காடு திரும்பப் பெறலாம்

கோலாலம்பூர்: ஐ-சினார் திட்டம் தொடர்பான கூடுதல் புதுப்பிப்புகளுடன், ஊழியர் சேமநிதி வாரியம் (ஈபிஎப்) ஓர் அறிக்கையை வெளியிட்டது. இது கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட பங்களிப்பாளர்களுக்கான கணக்கு 1- லிருந்து பணத்தை திரும்பப்...