Home Tags பெரிக்காத்தான் நேஷனல்

Tag: பெரிக்காத்தான் நேஷனல்

அம்னோ, தேமு இன்னும் ஏன் தோல்வியுற்ற அரசாங்கத்தில் இருக்கின்றன?

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ மற்றும் தேசிய முன்னணி உறுப்பினர்கள் இன்னும் தோல்வியுற்ற அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருப்பதன் காரணத்தைக் கேட்டுள்ளார். கடந்தாண்டு அக்டோபரில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு பிரதமர் மொகிதின்...

தேர்தல் நடத்தப்பட வேண்டும்- தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் சரிசெய்துக் கொள்ளலாம்

கோலாலம்பூர்: நடப்பு அரசு பல சிக்கல்களைக் களைவதில் தோல்வியுற்றதால், முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் பொதுத் தேர்தலை நடத்தவும், அதனை ஆண்டின் நடுப்பகுதியில் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார். மலேசியாவின் மிகப்பெரிய பிரச்சனை பொருளாதார வீழ்ச்சி அல்லது...

பாஸ் தாராளவாத மலாய் கட்சிகளுடன் ஒத்துழைக்காது

கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனல் அல்லது தேசிய கூட்டணியில் தாராளவாத மலாய் கட்சிகளுடன் ஒத்துழைப்பதை பாஸ் எதிர்க்கிறது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். எந்தவொரு மலாய்- முஸ்லீம் அரசியல் கட்சியுடனும் பணியாற்றுவதற்காக...

நோன்பு இருந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை இன விவகாரமாக்க வேண்டாம்!

கோலாலம்பூர்: அண்மையில் நோன்பு இருந்ததற்காக முதலாளிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு தொழிலாளர்கள் பிரச்சனையைத் தொடர்ந்து கிள்ளான் பகுதி தேசிய கூட்டணி இன்று காவல் துறையில் புகார் ஒன்றை அளித்தது. கிள்ளான் பெர்சாத்து இளைஞர் தகவல்...

தேசிய கூட்டணியில் இணைவதற்கு துன் மகாதீர் அழைக்கப்படுகிறார்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைய யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அதன் தலைமைச் செயலாலர் ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார். முன்னதாக, மலேசியாகினியுடனான ஒரு நேர்காணலில், தமக்கு தேசிய கூட்டணியில் இணைய அழைப்புகள் இருந்ததாக துன்...

‘என்னை தேசிய கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடக்கின்றன!’- மகாதீர்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தம்மை தேசிய கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஒப்புக்கொண்டார். புதன்கிழமை மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், மகாதீர் தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்த சில 'குற்றவாளிகளுடன்' பணியாற்ற முடியாததால்...

அம்னோ அமைச்சர்களுக்கு கட்சி மீது விசுவாசம் இல்லை!

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்க அமைச்சரவையில் உள்ள அம்னோ தலைவர்களை கொள்கைகள் இல்லாதவர்கள் என்று அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தெரிவித்தார். அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலக மறுக்கும்போது, ​​கட்சி...

சாஹிட்-அன்வார் குரல் பதிவு: புதிய ஒத்துழைப்புக்கான சமிக்ஞை! – பாஸ்

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கு நடந்த தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவு, புதிய அரசியல் ஒத்துழைப்புக்கு வழிக்காட்டுவதாக பாஸ் தெரிவித்துள்ளது. "இது...

அன்வாருக்கு ஆதரவு அளித்தது யார் என புவாட் கேட்க வேண்டும்!

கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிமை பிரதமராக ஆதரிப்பதாகக் கூறும் கடிதம் குறித்து, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியிடம் வினவுமாறு மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முகமட் புவாட் சர்காஷிக்கு சவால் விடுத்துள்ளார். தேசிய கூட்டணியுடன் மஇகா,...

சரவாக்: தேர்தல் போது தேசிய கூட்டணி உதவிக்கு நன்றி, ஆனால்…..

கூச்சிங்: வரவிருக்கும் சரவாக் மாநிலத் தேர்தலில் காபுங்கான் பார்ட்டி சரவாக் (ஜி.பி.எஸ்) - க்கு உதவ உறுதியளித்த தேசிய கூட்டணி உச்சமன்றக் குழுவுக்கு சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரி ஓபெங் நன்றி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,...