Home Tags பெரிக்காத்தான் நேஷனல்

Tag: பெரிக்காத்தான் நேஷனல்

18 வயது வாக்களிக்கும் முறை: இளைஞர்கள் மறக்க மாட்டார்கள்!

கோலாலம்பூர்: 18 வயது வாக்களிக்கும் முறையை செயல்படுத்தாமல் தாமதிப்பது குறித்து பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் நஜிப் ரசாக், தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு வாக்குறுதியை மீறுவதை இளைஞர்கள் மறக்க மாட்டார்கள் என்று...

அம்னோ-பிகேஆர் மோதிக் கொள்ளாமல் இருக்க பேச்சுவார்த்தை!- வட்டாரம்

கோலாலம்பூர்: பிகேஆருக்கும், அம்னோவிற்கும் இடையே இதுவரை நடைபெற்ற முறைசாரா பேச்சுக்கள் குறித்து அதிகம் தெரியவில்லை என்றாலும், பிகேஆரின் வட்டாரம் ஒன்று பேச்சுவார்த்தைகள் ஒரு விஷயத்தை நோக்கமாகக் கொண்டவை என்று தெரிவித்ததாக மலேசியாகினி தெரிவித்துள்ளது. அடுத்த...

தேசிய கூட்டணியுடன் இருந்தால் அம்னோ 89 தொகுதிகளில் வெல்லும்

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ 89 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்று கெதெரே நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார். இது தற்போது தேசிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டால் மட்டுமே சாத்தியம்...

‘அம்னோ தலைமை, பெர்லிஸ் அம்னோவை வெளியேற்றலாம்’- ஷாஹிடான்

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பெர்சாத்துவுடனான உறவுகளை அம்னோ துண்டித்துவிடும் என்ற உச்சமன்றக் குழுவின் முடிவிற்கு எதிராக பெர்லிஸ் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் ஷாஹிடான் காசிம் சவால் விடுத்துள்ளார். பிரதமர்...

பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அச்சுறுத்தப்படவில்லை

கோலாலம்பூர்:  தேசிய கூட்டணியை ஆதரிப்பதற்காக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் சலுகைகள் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுப்பினர் சுரைடா...

கட்சித் தாவுவதை பாஸ் ஏற்றுக்கொள்ளும்

கோலாலம்பூர்: அரசியலில் கட்சித் தாவுவதை ஏற்றுக்கொள்ள முடியும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். இதனால் கட்சியின் போராட்டம் குறித்து அவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியும் என்று அவர் கூறினார். அவர்கள்...

தேசிய கூட்டணிக்கு இன்னமும் பெரும்பான்மை இல்லை!- அன்வார்

கோலாலம்பூர்: சில பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது மொகிதின் யாசின் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரித்தாலும், அவர்களுக்கு இன்னும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு...

பெர்சாத்துவுடனான உறவு முடிந்து விட்டதாகக் கூறுவது இறுதியானது அல்ல

கோலாலம்பூர்: தற்போது பாஸ் கட்சி தங்கள் முடிவினை வெளிப்படுத்த வேண்டும் என்று தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார். முவாபாக்காட் நேஷனலில் அம்னோவுடன் பக்கபலமாக இருப்பதை பாஸ் தேர்வு செய்ய...

பிகேஆரிலிருந்து விலகியது குறித்து கருத்து தெரிவிக்க சேவியர் மறுப்பு

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக கட்சியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவு குறித்து கருத்து தெரிவிக்க பிகேஆர் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மறுத்துவிட்டார். சினார் ஹரியான் காணொலியில்,...

அம்னோவிலிருந்து கட்சித் தாவியவர்களின் எல்லா தொகுதிகளிலும் போட்டி!

கோலாலம்பூர்: கடந்த 14-வது பொதுத் தேர்தலில் அம்னோவிலிருந்து பெர்சாத்துவிற்கு கட்சித் தாவிய தேர்தல் தொகுதிகள் குறித்து இனி பேசுவதற்கு எதுவும் இல்லை என்று அம்னோ தேர்தல் நடவடிக்கை இயக்குனர் தாஜுடின் அப்துல் ரஹ்மான்...