Home Tags பெரிக்காத்தான் நேஷனல்

Tag: பெரிக்காத்தான் நேஷனல்

கெராக்கான்: இனி பாரம்பரிய தொகுதிகள் என்பது இல்லை!

கோலாலம்பூர்: கட்சி 15-வது பொதுத் தேர்தலில் "பாரம்பரிய தொகுதிகள்" என்ற கருத்துக்கு இனி இடமிருக்காது என்று கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ் கூறினார். இன்று கட்சியின் 49- வது ஆண்டு தேசிய மாநாட்டில் தனது...

சேவியர் ஜெயகுமார் பிகேஆரிலிருந்து வெளியேறினார், தேசிய கூட்டணிக்கு ஆதரவு

கோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் சேவியர் ஜெயக்குமார், 1998 முதல் தாம் இணைந்திருந்த கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரான, அவர் நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக இருப்பதாகவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தை...

கெராக்கான் பினாங்கையும், மலாய்க்காரர் அல்லாத வாக்குகளையும் குறி வைக்கிறது

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைந்துள்ள கெராக்கான், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் மனதை வெல்லும் நோக்கில் செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளது என்று அதன் தலைவர் டொமினிக் லாவ் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் மிக முக்கியமான...

காவல் துறை தேசிய கூட்டணியின் கருவி அல்ல!

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு கருவியாக காவல் துறை பயன்படுத்தப்படுகிறது என்ற சில தரப்பினரின் குற்றச்சாட்டுகளை காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மறுத்தார். "யார் வேண்டுமானாலும் காவல் துறை...

அம்னோ மலாய்க்காரர்கள் ஒற்றுமையை தொடர்ந்து பேணும்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணையக்கூடாது என்ற அம்னோவின் உறுதியான நிலைப்பாடு, மலாய் ஒற்றுமையை கட்சி ஒதுக்கி வைத்தது என்று அர்த்தமல்ல என்று முகமட் காலிட் நோர்டின் கூறினார். நாட்டில் உம்மாவை ஒன்றிணைக்கும் முயற்சி, அம்னோ...

தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைப்பதற்கான தருணம் இது!

கோலாலம்பூர்: கட்சியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தவும் தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைக்கவும் இதுவே சிறந்த தருணம் என்று தேசிய கூட்டணி தகவல் தொடர்புத் தலைவர் முகமட் அஸ்மின் அலி கூறினார். "எல்லோரும் தங்கள் கருத்துக்களை வழங்க...

நாடாளுமன்ற உறுப்பினருக்கு பதவி- எம்ஏசிசி பிரதமரை விசாரிக்குமா?

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததற்கு ஈடாக தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சோங்கிற்கு அதிகாரப்பூர்வ பதவியை வழங்கியதற்காக பிரதமர் மொகிதின் யாசின் மீது விசாரணை நடத்துமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு...

மஇகா, மசீச முகமட் ஹசான் அம்னோ தலைமையை ஏற்க விரும்புகின்றனவா?

கோலாலம்பூர்: நீதிமன்ற வழக்குகளில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் சாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்டிருப்பதால் அம்னோ தலைவர் பதவிக்கு கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசானை மஇகா மற்றும் மசீச குறி வைப்பதாக...

சிறார் திருமண பிரச்சனைக்கு அரசு தீர்வு காணும்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கம் சிறார் திருமண பிரச்சனைக்கு தீர்வு காண உறுதிபூண்டுள்ளது என்று பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண் தெரிவித்தார். தற்போது, அரசாங்கத்தில் மாற்றம் இருந்தபோதிலும், குழந்தைகள்...

தேசிய கூட்டணியைப் பிளவுபடுத்துபவர்கள் அனைவரும் நம்பிக்கை கூட்டணி முகவர்களே!

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி பிளவுபட்டு பலவீனமடைய விரும்புபவர்கள் அனைவரும் ஜசெக மற்றும் நம்பிக்கை கூட்டணியின் முகவர்கள் என்று பெர்சாத்து தகவல் தொடர்புத் தலைவர் வான் சைபுல் வான் ஜான் விவரித்தார். மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பிரிப்பது...