Tag: பெர்சாத்து கட்சி
அம்னோ- பெர்சாத்துவுடனான உறவு முடிந்து விட்டது என இப்போது சொல்ல முடியாது!
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை அம்னோ முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்ற ஊகங்கள் இருந்தபோதிலும், தேசிய கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடையாது என்று பாஸ் தலைவர் டத்தோ அப்துல் ஹாடி...
பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க நினைக்கும் அம்னோவின் முடிவு நேர்மையற்றது!
கோலாலம்பூர்: பெர்சாத்து உடனான அரசியல் ஒத்துழைப்பைத் துண்டிக்க அம்னோவின் நடவடிக்கை நேர்மையற்றது, நம்பமுடியாதது என்று முன்னாள் ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஒஸ்மான் சாபியன் கூறியுள்ளார்.
"என் கருத்துப்படி, அவர்கள் அதைதான் விரும்பினால், அவர்கள்...
மலாய் தலைவர்களை ஒன்றிணைக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை!
கோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளராக அண்மையில் நீக்கப்பட்ட போதிலும், மலாய் தலைவர்களை ஒன்றிணைக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அனுவார் மூசா கூறியுள்ளார்.
மலாய்க்காரர்களையும், மலாய் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற தனது...
அம்னோ முடிவுக்காக பாஸ் ஜனவரி 31 வரை காத்திருக்கும்
கோலாலம்பூர்: பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்து பாஸ் கண்காணிக்கும் என்று கூறியுள்ளது.
இந்த விவகாரம் இன்னும் இறுதி செய்யப்படாததால், ஜனவரி 31- ஆம் தேதி அம்னோ பொதுக் கூட்டத்தில் மட்டுமே...
அம்னோ, பெர்சாத்துவிடமிருந்து பிரிந்தால், மாமன்னர் தற்காலிக அரசை நியமிக்கலாம்
கோலாலம்பூர்: ஜனவரி 31-ஆம் தேதி கட்சியின் பொதுக் கூட்டத்தின் போது பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்தால், அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அவசியமில்லை என்று நஸ்ரி அசிஸ்...
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதே பெர்சாத்துவின் நோக்கம்
கோலாலம்பூர்: நேற்றிரவு நள்ளிரவுக்குப் பிறகு வெளியிட்ட ஓர் அறிக்கையில், தற்போதுள்ள அரசியல் ஒத்துழைப்பை மதிக்க வேண்டும் என்று பெர்சாத்து கட்சி, தகவல் தொடர்பு தலைவர் வான் சைபுல் வான் ஜான் கேட்டுக் கொண்டார்.
"தேசிய...
பெர்சாத்துவுடன் இணைந்திருப்பதா? அம்னோ ஜனவரி 31-இல் முடிவெடுக்கும்
கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (ஜனவரி 6) மிகுந்த பரபரப்புடன் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் பெர்சாத்து கட்சியுடனும் அதன் வழி பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணியுடனும் தொடர்ந்து இணைந்திருப்பதா என்பது...
‘பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லையென்றால் வேறு யாருடன் இணைவோம்?’- ஹிஷாமுடின்
கோலாலம்பூர்: இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் பெர்சாத்து உடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று கட்சியின் உச்சமன்றம் முடிவு செய்தால், 15- வது பொதுத் தேர்தலில் அம்னோ யாருடன் பணியாற்றும் என்ற கேள்வியை முன்னாள்...
15-வது பொதுத் தேர்தல்: கிளந்தானில் அம்னோ, பெர்சாத்துவை எதிர்த்து போட்டியிடும்
கோலாலம்பூர்: கிளந்தான் அம்னோ மாநிலத்தில் பெர்சாத்துவை எதிர்த்து எதிர்கொள்ளும். ஆனால், 15- வது பொதுத் தேர்தலில் மற்ற எதிர்க்கட்சிகளுடன் போட்டியிட பாஸ் கட்சியை தனியாக விட்டுவிடுவதாகக் கூறியுள்ளது.
"நாங்கள் இன்னும் பாஸ் உடன் தொடர...
பெர்சாத்து, அம்னோவை ஒதுக்க நினைத்தால்- நம்பிக்கை கூட்டணியுடன் கூட்டணி அமையலாம்
கோலாலம்பூர்: அடுத்தத் தேர்தலில் தேசிய கூட்டணியை ஒதுக்கி விட்டு தனியாக போட்டியிட அம்னோ தயங்காது என்று ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து கட்சி தொடர்ந்து தனது அதிகாரத்தை அதிகமாக...