Tag: பெர்சாத்து கட்சி
வெளிநாட்டு அரசியல்வாதிகளிடம் நாட்டை விற்க வேண்டாம்!
கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க அனுமதிக்குமாறு மாமன்னர் மற்றும் பிரதமரை நேற்று வலியுறுத்திய 90 ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் சாடியுள்ளார்.
மலேசியாவின்...
தேசிய கூட்டணி சிலாங்கூர் மாநில தொடர்புக் குழு: பெர்சாத்து-பாஸ் பேச்சுவார்த்தை
கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநில பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் இன்று மாநிலத்தில் தேசிய கூட்டணி மாநில தொடர்புக் குழு (பிபிஎன்) அமைப்பது குறித்து விவாதித்தனர்.
பிப்ரவரி 5-ஆம் தேதி இந்த விவகாரம்...
அம்னோவின் தயவில் மொகிதின் பிரமராக இருப்பதை பெர்சாத்து மறந்துவிடக்கூடாது
கோலாலம்பூர்: கட்சியின் பதிவு குறித்து மிரட்டும் பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினரின் செயலை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரஸ்லான் ரபி கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்னோவின் இரகசிய தணிக்கை செய்யப்படாத வங்கிக் கணக்கு குறித்த குற்றச்சாட்டை விசாரிக்குமாறு...
அம்னோவின் தணிக்கை செய்யப்படாத வங்கிக் கணக்குகளை விசாரிக்க வேண்டும்
கோலாலம்பூர்: சங்கங்கள் சட்டத்தை மீறும் தணிக்கை செய்யப்படாத இரகசிய வங்கிக் கணக்கு அம்னோவிடம் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சங்கப் பதிவாளர் வலியுறுத்தப்படுகிறது.
"அங்கீகரிக்கப்படாத வங்கிக் கணக்குகள் (மற்றும் தணிக்கை செய்யப்படாத அரசியல்...
‘மலாய் கட்சிகளை ஒன்றிணைப்பதை ஒருபோதும் கைவிட மாட்டேன்!’- அனுவார் மூசா
கோலாலம்பூர்: தனது சொந்த கட்சியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள போதிலும், மலாய் கட்சிகளை ஒன்றிணைக்க ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று தேசிய முன்னணி முன்னாள் பொதுத் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார்.
"ஒரு மலாய் கட்சிக்கு...
அம்னோ, பெர்சாத்து, பாஸ் கூட்டணி எந்நேரத்திலும் உடையலாம்!
கோலாலம்பூர்: பெர்சாத்து, பாஸ் மற்றும் அம்னோ ஆகியவை அவரவர் அரசியல் நலன்களுக்காக மட்டுமே ஒன்றாக உள்ளன. இவற்றின் ஒத்துழைப்பு பொதுத் தேர்தலின் போது உடையக்கூடியது என்றும், அது வீழ்ச்சியடையும் எனவும் முன்னாள் பிரதமர்...
15-வது பொதுத் தேர்தலில் அம்னோ- பெர்சாத்து இணைய வேண்டும்
கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனலை வழிநடத்தும் அம்னோவும், தேசிய கூட்டணியை வழிநடத்தும் பெர்சாத்துவும் 15- வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதில் ஒன்று சேர வேண்டும் என்று பாஸ் விரும்புகிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ...
மக்கள் மொகிதின் யாசினுக்கு ஆதரவளிக்க வேண்டும்
கோலாலம்பூர்: பெர்சாத்து தகவல் தொடர்புத் தலைவர் வான் சைபுல் வான் ஜான், பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெர்சாத்து தலைவர் நேற்று வெளியிட்ட பெர்மாய் பொருளாதார ஊக்கத் திட்டம் வாயிலாக,...
3 மலாய் கட்சிகளும் அரசியல் நெருக்கடியை ஒன்றுபட்டு கையாள வேண்டும்
கோலாலம்பூர்: மூன்று முக்கிய மலாய் கட்சிகளான அம்னோ, பாஸ், பெர்சாத்து ஒன்றுபட்டு கூட்டணியில் உள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
இதனை தேசிய முன்னணி முன்னாள் பொதுச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
"இந்நாட்டில்...
அம்னோ-பெர்சாத்து உறவு: பாஸ் தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகிறது
கோலாலம்பூர்: நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க பாஸ் தலைமை இன்று கூடியுள்ளது. குறிப்பாக பெர்சாத்துவுடனான அம்னோவின் உறவை குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படும்.
கோலாலம்பூர் ஜாலான் ராஜா லாவுட்டில் கட்சியின் தலைமையகத்திற்கு...