Home Tags பெர்சாத்து கட்சி

Tag: பெர்சாத்து கட்சி

‘விலக வேண்டிய நேரம் இது’- சைட் சாதிக்

தனது சேவைகள் இனி தேவைப்படாதபோது ​​அவர் வெளியேற வேண்டிய நேரம், இது என்று டுவிட்டர் பக்கத்தில் சைட் சாதிக் குறிப்பிட்டுள்ளார்.

சபா பெர்சாத்து தேசிய கூட்டணியுடன் தேர்தல் இயந்திரம் அமைக்கும்

சபா பெர்சாத்து கட்சி வரும் தேர்தலுக்கான தயார் நிலையில் மாநிலத்தில், தேசிய கூட்டணியுடன் தேர்தல் இயந்திரக் குழுவை அமைக்க விரும்புகிறது.

பிரதமர் தேர்வு விவாதத்தில் பெர்சாத்து இடம்பெறக்கூடாது!- துங்கு ரசாலி ஹம்சா

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோ ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசியல் உறுதியற்றத்  தன்மையாக மாறும் என்று துங்கு ரசாலி ஹம்சா கூறினார். "பெர்சாத்து இந்த பேச்சு வார்த்தைக்குள்...

பெர்சாத்து ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் 27-இல் நடைபெறுகிறது

பெர்சாத்து ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் 27-இல் நடைபெறுகிறது.

டெங்கில் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர் நம்பிக்கைக் கூட்டணிக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றார்

கிள்ளான்: சிலாங்கூர் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறிய நான்கு சிலாங்கூர் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அவரது நிலைப்பாட்டை பின்வாங்கியதாகத் தெரிகிறது. டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் அதிப் சியான் அப்துல்லா, முகமட் சைட்...

அபிப் பஹார்டின் பெர்சாத்துவில் இணைந்தார்

ஜார்ஜ் டவுன்: செபெராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அபிப் பஹார்டின் பிகேஆரை விட்டு வெளியேறி பெர்சாத்துவில் இணைந்தார். நவம்பர் மாதம் பினாங்கு சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சி இருக்கையில் அமரப் போவதாக பெர்சாத்து தலைவர்...

சினி இடைத்தேர்தல்: பெர்சாத்து தொகுதி துணைத் தலைவர் சுயேட்சையாகப் போட்டி

பெர்சாத்து கட்சியின் பெக்கான் தொகுதி துணைத் தலைவர் தெங்கு டத்தோ சைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின், சினி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை அறிவித்தார்.

பெர்சாத்து உறுப்பினராக நீடிக்க மகாதீரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது

கோலாலம்பூர்: துன் மகாதீர் உட்பட ஐவர் பெர்சாத்து கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக நீடிக்கும் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) நிராகரித்தது. துன் மகாதீர் கட்சியின் அவைத் தலைவராகவும், உறுப்பினராகவும்...

மொகிதினுக்கு 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு

கட்சியின் தலைவராகவும், எட்டாவது மலேசிய பிரதமராகவும் மொகிதின் யாசினுக்கு குறைந்தது 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

உறுப்பிய நீக்கத்திற்கு எதிராக மகாதீர் இடைக்காலத் தடை கோரி விண்ணப்பம்

கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பைக் கோரி துன் மகாதீர் தரப்பினர் ஏற்கனவே வழக்கொன்றைத் தொடுத்துள்ளனர். அந்த வழக்கின் தொடர்ச்சியாக அந்த வழக்கு நடந்து முடியும்வரை தங்களின்...