Tag: பெர்சாத்து கட்சி
மார்சுகி யாஹ்யாவின் சேவை நிறுத்தத்தை உச்சமன்றக் குழு ஏற்றது
மார்ச் 18-ஆம் தேதி கட்சி பொதுச் செயலாளரான மார்சுகி யஹ்யாவின் சேவை நிறுத்தத்தை பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுதி செய்ததாக இப்போதைய பொதுச் செயலாளர் டத்தோ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.
கட்சிக் குறிக்கோள், கொள்கைக்கு ஏற்ப தேசிய கூட்டணியில் இணைந்தது சரியே- ஹாம்சா
துன் மகாதீர் முகமட் மற்றும் நால்வரின் வெளியேற்றத்தை உச்சமன்றக் குழு ஒருமனதாக ஏற்றுக் கொண்டதாக பொதுச் செயலாளர் டத்தோ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.
ஜூன் 4 நடைபெற்ற பெர்சாத்து கூட்டம் சட்டப்பூர்வமானது – சங்கப் பதிவு இலாகா
ஜூன் 4 நடைபெற்ற பெர்சாத்து கூட்டம் சட்டப்பூர்வமானது என்று சங்கப் பதிவு இலாகா தெரிவித்துள்ளது.
பதவி விலகிய ஷாருடின் சாலே தேசியக் கூட்டணிக்கு ஆதரவு!
டத்தோ டாக்டர் ஷாருடின் சல்லே பதவியிலிருந்து விலகியதை உறுதிப்படுத்திய நிலையில் தாம் இன்னும் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார்.
பொதுப் பணித் துறை துணை அமைச்சர் ஷாருடின் பதவியிலிருந்து விலகல்
கோலாலம்பூர்: பொதுப் பணித் துறை துணை அமைச்சர் ஷாருடின் சல்லே பதவி விலகியதாக அறிவித்துள்ளார். இதனால், தேசிய கூட்டணி தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பெரும்பான்மையுடன் உள்ளது.
ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய...
பெர்சாத்து முன்னாள் பொதுச் செயலாளர் மார்சுகி கட்சியிலிருந்து நீக்கம்
கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டத்தோ மார்சுகி யஹ்யா, பினாங்கு பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
பிரதமரும், பெர்சாத்து தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) மார்சுகியை...
அதிகார அத்துமீறல் காரணமாக முன்னாள் அமைச்சர் மீது எம்ஏசிசியில் புகார்
முன்னாள் அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தில் இருந்தபோது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று இரண்டு புகார் அறிக்கைகளைப் பெற்றது.
நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறுவது சம்பந்தமாக மொகிதின் பலமுறை என்னை சந்தித்தார்- மகாதீர்
மகாதீர் முகமட், நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேற ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை, ஏனெனில் அக்கூட்டணி நஜிப் ரசாக்கை வெற்றிகரமாக வெளியேற்றியது என்று தெரிவித்தார்.
ஜோகூரில் மீண்டும் ஆட்சி மாற்றமா?
ஜோகூர் தேசிய கூட்டணி தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களின் கூற்றுபடி, மாநிலத்தின் தேசிய கூட்டணி அரசாங்கம் இப்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளன.
பெர்சாத்து உறுப்பிய நீக்கத்திற்கு எதிராக மகாதீர் சட்டப் போராட்டம்
பெர்சாத்து கட்சியில் தனது உறுப்பியத்தை மகாதீர் இழந்துவிட்டதாக அந்தக் கட்சியின் மொகிதின் தரப்பு தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடின் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த முடிவுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை மகாதீர் தொடங்கியுள்ளார்.