Tag: பெர்சாத்து கட்சி
பெர்சாத்து முவாபாக்காட் நேஷனலுடன் இணைகிறது
தேசிய கூட்டணியை வலுப்படுத்த பெர்சாத்து கட்சி, அம்னோ, பாஸ் இடம்பெற்றுள்ள முவாபாக்காட் நேஷனலுடன் இணையும் என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.
புதிய கட்சியா? மற்ற கட்சியில் இணைவதா? முடிவு ஆகஸ்டு 7!
ஆகஸ்ட் 7-ஆம் தேதி உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பில் புதிய கட்சி அமைக்கப்படுமா என்பது துன் மகாதீர் தரப்பு முடிவு செய்யும்.
புதிய கட்சி தொடங்கப்படலாம்!- மகாதீர்
ஆகஸ்ட் தொடக்கத்தில் எதிர்பார்த்தது போல் நீதிமன்ற தீர்ப்பு இல்லாவிட்டால், டாக்டர் மகாதீர் முகமட் மற்றொரு அரசியல் கட்சியை உருவாக்கலாம் என்று கூறியுள்ளார்.
‘அடிமட்டத்தில் எனக்கு இன்னும் ஆதரவு உண்டு’!- மகாதீர்
தமக்கு இன்னமும் கட்சியின் அடிமட்டத்திலிருந்து ஆதரவு இருப்பதாக, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் பெர்சாத்துவிலிருந்து நீக்கம்
ஜோகூர் மாநிலத்தின் ஶ்ரீ காடிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டத்தோ ஷாருடின் முகமட் சாலே (படம்) பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
மொகிதினுக்குப் பக்கபலமாக இருப்பேன்!- அகமட் பைசால்
பிரதமர் மொகிதின் யாசினுக்கு, தாம் தொடர்ந்து பலமாக இருக்க உள்ளதாக அகமட் பைசால் கூறியுள்ளார்.
பெர்சாத்து: அவைத் தலைவர், தலைவருக்கு போட்டியில்லை
பெர்சாத்து அவைத் தலைவர், தலைவர் பதவிக்கு போட்டியிலை என்று கட்சி தேர்தல் குழுத் தெரிவித்துள்ளது.
புதியக் கட்சியின் கீழ் போட்டியிடுவோம்!- துன் மகாதீர்
திடீர் தேர்தல் நடத்தப்பட்டால், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் புதிய அரசியல் கட்சியின் கீழ் போட்டியிடக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
அம்னோவை விமர்சித்த அமைச்சர் மன்னிப்புக் கோரினார்
அம்னோவை விமர்சித்த மெர்சிங் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ டாக்டர் அப்துல் லத்தீப் அகமட் மன்னிப்பு கேட்டார்.
கிராம அபிவிருத்தி அமைச்சர் பதவி விலக வேண்டும்!
சபாவில் அம்னோ கட்சி செயல்படாது என்ற அறிக்கையைத் தொடர்ந்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பதவி விலகுமாறு அம்னோ இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.