Tag: பெர்சாத்து கட்சி
ஜோகூரில் அம்னோ, பெர்சாத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன
பிரதமர் மொகிதின் யாசின் இன்று புத்ராஜெயாவில் ஜோகூர் தேசிய கூட்டணி தலைவர்களை சந்தித்தார்.
நம்பிக்கைக் கூட்டணியில் பெர்சாத்துவை மீண்டும் ஏற்க தயார்!- அன்வார் இப்ராகிம்
நம்பிக்கைக் கூட்டணியில் மீண்டும் பெர்சாத்து கட்சி இணைய வேண்டுமானால், அதனை அக்கூட்டணி ஏற்றுக் கொள்ளும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
பெர்சாத்து: மார்சுகிக்கு பதிலாக ஹம்சா சைனுடினின் நியமனத்தை மகாதீர் ஏற்கவில்லை!
பெர்சாத்து அவைத் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் , கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து மார்சுகி யஹ்யா நீக்கம் செய்யப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மார்சுகி நீக்கம்!- வட்டாரம்
பெர்சாத்து கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மார்சுகி யஹ்யாவை பிரதமர் மொகிதின் யாசின் நீக்கியதாக கூறப்படுகிறது.
பெர்சாத்து: மகாதீர் அவைத் தலைவர் பதவிக்கு வேட்புமனு- முக்ரிஸ், மொகிதின் தலைவர் பதவிக்கு...
டாக்டர் மகாதீர் முகமட் பெர்சாத்து அவைத் தலைவர் பதவியைத் தற்காக்க உள்ளார்.
பெர்சாத்து: “நானா அல்லது மொகிதினா என கட்சித் தேர்தலில் உறுப்பினர்கள் முடிவு செய்யட்டும்!” -மகாதீர்
தமக்கும், மொகிதின் யாசினுக்கும் இடையே தேர்வு செய்வதற்கான சிறந்த களமாக பெர்சாத்து தேர்தல் அமையும் என்று டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
அஸ்மின் அலி பெர்சாத்துவில் இணைந்து விட்டார் – மொகிதின் அறிவிப்பு
புத்ரா ஜெயா – பிகேஆர் கட்சியிலிருந்து விலகிய அந்தக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, பெர்சாத்து கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்து விட்டார் என பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின்...
துன் மகாதீரை சந்திக்க மொகிதின் கடிதம்!
துன் டாக்டர் மகாதீருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மொகிதின் யாசின் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர்: நான்கு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு!
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டுடன் கலந்தாலோசித்த பின்னர் நான்கு சிலாங்கூர் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நேற்று வியாழக்கிழமை அறிவித்தனர்.
குவாங் சட்டமன்ற உறுப்பினர்...
மலாக்காவில் பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை தேமு இரத்து செய்தது!
மலாக்காவில் பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை தேசிய முன்னணி இரத்து செய்தது.