Tag: பெர்சாத்து கட்சி
“பொய் சொல்லி பிரதமராக நியமனம் பெறுகிறீர்களா?” – மொகிதினுக்கு முக்ரிஸ் கேள்வி
பெர்சாத்து கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறி, பிரதமராக மாமன்னரிடமிருந்து பிரதமர் நியமனம் பெற்றிருக்கும் மொகிதின் யாசின் பொய் கூறி பிரதமர் ஆகிறாரா என பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரான முக்ரிஸ் மகாதீர் சாடியிருக்கிறார்.
கட்சித் தேர்தல் வரை பெர்சாத்து தலைவர் பதவியை மொகிதின் ஏற்பார்!
கோலாலம்பூர்: பிப்ரவரி 24-ஆம் தேதி டாக்டர் மகாதீர் பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, மொகிதின் இப்போது பெர்சாத்து பதவியை வகிக்கிறார்.
தேர்தல் நடைபெறும் வரை பெர்சாத்துவின் தலைவர் பதவியை மொகிதின் ஏற்பார்.
“மொகிதினை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்கிறீர்களா?” – ஊடகங்களின் கேள்விக்கு பதில் கூற மறுத்த மகாதீர்!
ஐநா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும்போது இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஊடகங்களில் கேள்விகளுக்கு பதில் கூற மறுத்துவிட்டார்.
மொகிதின் யாசின் 8-வது பிரதமர், பெர்சாத்து முடிவு!
பெர்சாத்து கட்சி டான்ஸ்ரீ மொகிதின் யாசினை நாட்டின் 8-வது பிரதமராக முன்மொழிந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் மார்சுகி யாஹ்யா அறிக்கையின் வாயிலாகத் தெர்வித்துள்ளார்.
மகாதீர் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார்!
கோலாலம்பூர்: இடைக்கால பிரதமரும், பெர்சாத்துவின் தலைவருமான டாக்டர் மகாதீர் முகமட் தனது கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்று வெள்ளிக்கிழமை சந்திக்கிறார்.
பிரதமர் பதவிக்கான கட்சி வேட்பாளர் மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது...
பெர்சாத்து கட்சியின் பிரதமர் வேட்பாளர் மொகிதின் யாசின் – வெல்ல முடியுமா?
திங்கட்கிழமை (மார்ச் 2) நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பெர்சாத்து கட்சியின் பிரதமர் வேட்பாளராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நிறுத்தப்படலாம் என துன் மகாதீர் கோடி காட்டினார்.
பெர்சாத்துவில் மீண்டும் இணைகிறாரா மகாதீர்? பொதுச் செயலாளர் அறிவிப்பு!
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் கடந்த திங்களன்று பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் மீண்டும் அப்பதவியில் அமர இருப்பதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
பெர்சாத்து பொதுச்செயலாளர் மார்சுகி யஹ்யா இதனை உறுதிப்படுத்தியதாக அச்செய்தி...
மகாதீருக்கு ஆதரவாக இருக்கும்படி அனைத்து பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவு!
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டை பிரதமராக ஆதரிக்க அனைத்து 26 கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பெர்சாத்து கட்சித் தகவல் தொடர்புத் தலைவர் ராட்சி ஜிடின் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு உச்சமன்றக் குழு...
ஜோகூர் மாநில அரசாங்கமும் பெரும்பான்மையின்றி ஊசலாடுகிறது
நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறியிருக்கும் குழப்பமான சூழ்நிலையில் பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களை அடுத்து மாநில அரசாங்கம் ஊசலாடும் மற்றொரு மாநிலமாக ஜோகூர் உருவெடுத்துள்ளது.
அன்வாரிடம் கொடுத்த வாக்குறுதியை மீறுமாறு பெர்சாத்து மகாதீரை வற்புறுத்தியது!- காடிர் ஜாசின்
பெர்சாத்து கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் காடிர் ஜாசின், அன்வார் மற்றும் ஜசெக குறிப்பிட்ட அதே காரணத்தை தனது வலைப்பதிவு இடுகையில் எழுதியுள்ளார்.