Tag: பெர்சாத்து கட்சி
பெர்சாத்து பிளவுபடுமா? சிலர் அன்வார் பக்கம் சாயலாம்!
பெர்சாத்து கட்சியின் தலைவராக துன் மகாதீர் பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் தலைவராக மொகிதின் யாசின் தொடர்ந்து கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாதீரின் பதவி விலகலை பெர்சாத்து உச்ச மன்றம் நிராகரித்தது
திங்கட்கிழமை இரவு பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் பெர்சாத்து தலைவர் துன் மகாதீரின் கட்சித் தலைமைக்கான பதவி விலகலை நிராகரிப்பதாக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்தார்.
பெர்சாத்து கட்சி உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம் இன்றிரவு நடைபெறும்
கோலாலம்பூர் - பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்து துன் மகாதீர் இன்று விலகியுள்ளதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் உச்ச மன்றக் கூட்டத்தின் அவசரக் கூட்டம் இன்று திங்கட்கிழமை இரவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறியது
கோலாலம்பூர் - நான்கு கட்சிகளைக் கொண்ட நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து கட்சி வெளியேறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பெர்சாத்து கட்சியின் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தொடர்ந்து மகாதீர் பிரதமராகத் தொடர ஆதரவு தெரிவிப்பதாகவும் பெர்சாத்து கட்சியின்...
பதவி மாற்றம் தேதி நிர்ணயிக்கப்பட்டால் பெர்சாத்து கூட்டணியை விட்டு வெளியேறுவதாக எச்சரிக்கை!
டாக்டர் மகாதீருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறுவதை பரிசீலிக்கும் என்று அக்கட்சி எச்சரித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலு திராமில் நடந்த கும்பல் தாக்குதல் தொடர்பாக சைட் சாதிக் காவல் துறையில் வாக்குமூலம்!
உலு திராமில் நடந்த கும்பல் தாக்குதல் தொடர்பாக சைட் சாதிக் காவல் துறையில் வாக்குமூலம் அளித்தார்.
பெர்சாத்து- அம்னோ கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படுமா? நாளை முடிவு- வட்டாரம்
பெர்சாத்துவுடனான கூட்டணி அரசாங்கத்தை நிறுவுவது குறித்து அம்னோ நாளை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“சாஹிட், மகாதீர் இணைவது வதந்தி!”- அந்தோனி லோக்
பிரதமர் மகாதீர் முகமட்டுடன் அரசியல் ஒத்துழைப்பு இருப்பதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியின் குற்றச்சாட்டு தொடர்பான வதந்திகளை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நிராகரித்தார்.
பெர்சாத்து: துன் மகாதீர் உட்பட 39 தொகுதித் தலைவர்கள் போட்டியின்றி தலைவர்களாக தேர்வு!
பெர்சாத்து கட்சியின் முதல் தேர்தலில் அந்தந்த தொகுதியின் தலைவர்கள் போட்டியிடாமல் வெற்றி பெற்றுள்ளனர்.
பெர்சாத்து கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் ஜூன் 25 தொடங்குகிறது!
பெர்சாத்து கட்சி தனது முதல் நான்கு நாள் பொதுக் கூட்டத்தை ஜூன் இருபத்து ஐந்தாம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது.