Tag: பெர்சாத்து கட்சி
“சாஹிட், மகாதீர் இணைவது வதந்தி!”- அந்தோனி லோக்
பிரதமர் மகாதீர் முகமட்டுடன் அரசியல் ஒத்துழைப்பு இருப்பதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியின் குற்றச்சாட்டு தொடர்பான வதந்திகளை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நிராகரித்தார்.
பெர்சாத்து: துன் மகாதீர் உட்பட 39 தொகுதித் தலைவர்கள் போட்டியின்றி தலைவர்களாக தேர்வு!
பெர்சாத்து கட்சியின் முதல் தேர்தலில் அந்தந்த தொகுதியின் தலைவர்கள் போட்டியிடாமல் வெற்றி பெற்றுள்ளனர்.
பெர்சாத்து கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் ஜூன் 25 தொடங்குகிறது!
பெர்சாத்து கட்சி தனது முதல் நான்கு நாள் பொதுக் கூட்டத்தை ஜூன் இருபத்து ஐந்தாம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது.
டெங்கில் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் உதவியாளர் பெர்சாத்து இளைஞர் பிரிவுப் பதவிகளிலிருந்து இடைநீக்கம்!
டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் அடிப் சியான் அப்துல்லா மற்றும் அரசியல் உதவியாளர் அகமட் ரெட்சுவான் ஷாபி ஆகியோர் பெர்சாத்து இளைஞர் பிரிவில் ஏற்றுள்ள பதவிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர் யார்?
திங்கட்கிழமை அதிகாலை ஒன்றரை மணியளவில் போதைப் பொருள் பயன்பாட்டுக்காக கைது செய்யப்பட்ட சிலரில் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஒருவர் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கைது விவகாரம்: “எமது அதிகாரி சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக நீக்கப்படுவார்!”- சைட் சாதிக்
போதைப்பொருள் விவகாரத்தில் தனது அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர் உடனடியாக நீக்கம் செய்யப்படுவார் சைட் சாதிக் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு பெர்சாத்து கட்சியில் தேர்தல் அறிவிப்பு!
முதன்முறையாக, பெர்சாத்து கட்சி வருகிற ஜனவரி 25 முதல் அனைத்து மட்டங்களிலும் தேர்தல்களை எதிர்கொள்ள உள்ளது.
கிமானிஸ் இடைத்தேர்தல்: வாரிசான் வெற்றிப்பெற பெர்சாத்து களம் இறங்கும்!
கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாரிசான் வேட்பாளர் வெற்றிப் பெறுவதை பெர்சாத்து கட்சி உறுதி செய்யும் என்று சபா மாநில பெர்சாத்து கட்சித் தலைவர் டத்தோ ஹாஜி முகமட் நூர் தெரிவித்தார்
“வேலை செய்யக்கூடிய உறுப்பினர்கள் இல்லாததால் நாம் தஞ்சோங் பியாய், செமினி தேர்தல்களில் தோற்றோம்!”- மகாதீர்
பெர்சாத்து கட்சியில் மேலும் நிறைய புதிய உறுப்பினர்களை ஈர்ப்பதற்கு கட்சி இன்னும் உழைக்க வேண்டி உள்ளதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
“ஜசெக குறித்த கருத்துக்கு அகமட் பைசால் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை!”- மகாதீர்
ஜசெக குறித்த தமது கருத்துக்கு பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.