Tag: பெர்சாத்து கட்சி
தஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்திற்கு மொகிதின் தலைமையேற்றார்!
முவாரில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர், குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை என்று மொகிதின் யாசின் தெரிவித்தார்.
“தஞ்சோங் பியாய் பெர்சாத்துக்கு சொந்தமானது!”- குவான் எங்
ஜசெக பெர்சாத்துவிடமிருந்து தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடத்தை, மீண்டும் கோராது என்று லிம் குவான் எங் நினைவுப்படுத்தினார்.
அம்னோவின் தோல்வியை பெர்சாத்து பாடமாகக் கொள்ள வேண்டும்!- மகாதீர்
எதிர்காலத்தில் மக்களால் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க அம்னோவிடம் இருந்து கற்றுக், கொள்ளுமாறு கட்சித் தலைவர் மகாதீர் கட்சி உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார்.
“நம்பிக்கைக் கூட்டணி தேர்தலில் தோல்வியடையும் எனும் கருத்தை ஏற்று, ஆராய்வோம்!”- அன்வார் இப்ராகிம்
எதிர்காலத்தில் பொதுத் தேர்தல்கள் நடந்தால் நம்பிக்கைக் கூட்டணி தோல்வியடையும் எனும், கருத்தை ஏற்று ஆராய உள்ளதாக அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“இவ்வருட தேசிய தினக் கொண்டாட்டம் சென்ற வருட மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை!”- மகாதீர்
இவ்வருட சுதந்திரத் தினம் கடந்த ஆண்டை விட குறைவான உற்சாகத்தை, அளித்துள்ளது எனும் கருத்தினை பிரதமர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டார்.
“பெர்சாத்துவும் அம்னோவும் ஒன்று என நான் கூறியது பழைய காணொளி!”- ஷாபி அப்டால்
பெர்சாத்து அம்னோக்கு சமமானது என்று தாம் குறிப்பிடும் காணொளி, பழையது என்று கிளிப் என்று சபா முதலமைச்சர் ஷாபி அப்டால் கூறினார்.
“பெர்சாத்து, ஜசெகவுடனான கூட்டணியைத் தொடரக் கூடாது!”-அனுவார் மூசா
ஜசெக கட்சியுடன் கூட்டணியைத் தொடர வேண்டாம் என்று பிரதமர் டாக்டர், மகாதீர் முகமட்டுக்கு அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா பரிந்துரைத்துள்ளார்.
பெர்சாத்து கட்சி அமைச்சர்கள், செனட்டர்கள், மந்திரி பெசார்களை சந்தித்த மகாதீர்!
பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் மற்றும் மந்திரி பெசார்களுடன், இரகசிய சந்திப்புக் கூட்டத்தை மகாதீர் நடத்தினார்.
அம்னோ கிளை உறுப்பினர்கள் அறிவிலிகள் அல்ல!- சாஹிட்
கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சிதான் அறிவிலித்தனமாக செயல்படுகிறது என்று அம்னோதலைவர்டாக்டர்அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
நேற்று தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்ட சாஹிட், ஜசெக பெர்சாத்து மற்றும் பக்காத்தான் ஹாராப்பானை பிளவுப்படுத்துவதாகக் கூறினார்....
“நான் உறுப்பினர்களை அழைத்தேன், ஒட்டு மொத்த கட்சியை அல்ல!”-மகாதீர்
கோலாலம்பூர்: மலாய் அரசியல் கட்சிகள் பெர்சாத்துவில் சேர வேண்டும் என்ற தனது அழைப்பை அரசியல் தலைவர்களும் மக்களும் தவறாக புரிந்து கொண்டனர் என்று பெர்சாத்து கட்சித் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் விளக்கினார்....