Tag: பெர்சாத்து கட்சி
பெர்சாத்து கட்சி அமைச்சர்கள், செனட்டர்கள், மந்திரி பெசார்களை சந்தித்த மகாதீர்!
பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் மற்றும் மந்திரி பெசார்களுடன், இரகசிய சந்திப்புக் கூட்டத்தை மகாதீர் நடத்தினார்.
அம்னோ கிளை உறுப்பினர்கள் அறிவிலிகள் அல்ல!- சாஹிட்
கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சிதான் அறிவிலித்தனமாக செயல்படுகிறது என்று அம்னோதலைவர்டாக்டர்அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
நேற்று தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்ட சாஹிட், ஜசெக பெர்சாத்து மற்றும் பக்காத்தான் ஹாராப்பானை பிளவுப்படுத்துவதாகக் கூறினார்....
“நான் உறுப்பினர்களை அழைத்தேன், ஒட்டு மொத்த கட்சியை அல்ல!”-மகாதீர்
கோலாலம்பூர்: மலாய் அரசியல் கட்சிகள் பெர்சாத்துவில் சேர வேண்டும் என்ற தனது அழைப்பை அரசியல் தலைவர்களும் மக்களும் தவறாக புரிந்து கொண்டனர் என்று பெர்சாத்து கட்சித் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் விளக்கினார்....
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள அம்னோ உறுப்பினர்களை பெர்சாத்து சேர்த்து கொள்ளக் கூடாது!- குவான் எங்
கோலாலம்பூர்: ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள முன்னாள் அம்னோ உறுப்பினர்களை, குறிப்பாக 1எம்டிபி பிரச்சனையுடன் தொடர்புடையவர்களை பெர்சாத்து கட்சி அனுமதிக்காது என்று தாம் நம்புவதாக ஜசெக கட்சி பொதுச் செயலாளர் லிம் குவான் எங்...
“மலாய்க்காரர்களின் ஒற்றுமையின்மைக்கு காரணம் பெர்சாத்து கட்சிதான்!”- அனுவார் மூசா
கோலாலம்பூர்: திருநங்கைகள், ஒருபால் உறவுகள் கலாச்சாரங்கள் மற்றும் தாராளவாத கருத்துகளுக்கு முழுக்கவும் பெர்சாத்து கட்சியே காரணம் என்று அம்னோ கட்சியின் பொதுச் செயலாளர் அனுவார் மூசா கூறியுள்ளார்.
மலாய்க்காரர்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க அனைத்து மலாய்க்காரர்களும்...
அம்னோ உட்பட எல்லா மலாய் அரசியல் கட்சிகளையும் பெர்சாத்துவுடன் ஒன்றிணைய மகாதீர் அழைப்பு!
கோலாலம்பூர்: மலாய்க்காரர்களின் அரசியல் அதிகாரத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாக அம்னோ உட்பட அனைத்து மலாய் அரசியல் கட்சிகளையும் பெர்சாத்து கட்சியில் இணையுமாறு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹாரி ராயா விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பிரதமரும் பெர்சாத்து...
பெர்சாத்து கட்சியின் மூன்று முக்கிய பதவிகளுக்கு போட்டியில்லை!- முக்ரிஸ்
கோலாலம்பூர்: இவ்வாண்டு நடக்க இருக்கும் கட்சித் தேர்தலில் மூன்று உயர்மட்ட பதவிகளுக்கு போட்டிகள் இருக்காது என்று ஒன்றுபட அடிமட்ட உறுப்பினர்கள் விரும்புவதாக பெர்சாத்து கட்சித் துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர் கூறினார்.
பெர்சாத்துவின் தற்போதைய...
பெர்சாத்து கட்சி தேர்தல் தள்ளிப் போகாது!- பிரதமர்
கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்படாது என்று பெர்சாத்து கட்சித் தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனது முதல் கட்சி தலைமைத் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசித்து...
பெர்சாத்து: அரசியலில் தொடர்ந்து நிலைத்திருக்க கட்சியில் உறுப்பினர்கள் அதிகம் தேவை!-பிரதமர்
கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சி உறுப்பினர்கள் கடந்த கால தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பெர்சாத்து கட்சித் தலைவரும் பிரதமருமான மகாதீர் முகமட் கூறினார்.
கடந்த 14-வது பொதுத் தேர்தலில் குறைவான் இடங்களில் மட்டுமே...
இஸ்லாமியத்திற்காக அம்னோ, பெர்சாத்துவுடன் இணைந்து செயல்படுவோம்!- பாஸ்
பெட்டாலிங் ஜெயா: ஜசெகாவின் செயல்திட்டத்தை முறியடிப்பதற்கு பாஸ் கட்சி, அம்னோ மற்றும் பெர்சாத்து கட்சிகளுடன் இணைந்து செயல்படும் என பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் நிக் அப்டு நிக் அசிஸ் தெரிவித்தார்....