Tag: பெர்சே 5.0
பெர்சே அலுவலகத்தில் காவல் துறை-நிறுவன பதிவிலாகா அதிரடி சோதனை
கோலாலம்பூர் - பெர்சே அலுவலகத்தில் இன்று மாலை நுழைந்தத மலேசியக் காவல் துறையினரும், நிறுவனங்களுக்கான பதிவிலாகாவினரும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த அலுவலகத்தைப் பூட்டி வைத்துள்ளதோடு, நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைச் சட்டங்களுக்கு...
“பெர்சே போலி – எதிர்க்கட்சிகளின் கருவி” – நஜிப் சாடல்!
கோலாலம்பூர் – நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பெர்சே 5.0 பேரணி வெற்றியடைந்தால், பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் அம்னோவிலும், நாடு தழுவிய அளவிலும் தீவிரமாகும் என...
2 பேரணிகளையும் நிறுத்த முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு!
கோலாலம்பூர் – நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பெர்சே 5 மற்றும் சிவப்பு சட்டை பேரணிகளைத் தடுத்து நிறுத்தும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என மூன்று வணிக அமைப்புகள் தொடுத்த வழக்கை கோலாலம்பூர் நீதிமன்றம்...
‘கைது செய்யப்பட்டால் பரிசு’ – ஜமால் அறிவிப்பு!
கோலாலம்பூர் - வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள பேரணியின் போது சிவப்புச் சட்டை அணியினர் யாராவது காவல்துறையால் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு 'மிகப் பெரிய பரிசு' அளிக்கப்போவதாக சிவப்புச் சட்டை அணியின் தலைவர் டத்தோஸ்ரீ...
சிவப்புச் சட்டைக்குக் காரணம் பெர்சே தான் – மக்கள் சக்தி கருத்து!
கோலாலம்பூர் - சிவப்புச் சட்டை அணியினர் உருவாகக் காரணமே பெர்சே தான் என மலேசிய மக்கள் சக்தி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறுகையில்,...
‘அம்னோக்காரர்கள் பேரணியில் பங்கேற்பதைத் தடுக்க முடியாது’ – அனுவார் கருத்து
கோலாலம்பூர் - சிவப்புச் சட்டைப் பேரணியில் தங்களது கட்சி உறுப்பினர்கள் யாராவது பங்கேற்றால் அதனைத் தடுக்க அம்னோவுக்கு உரிமை இல்லை என அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் அனுவார் மூசா இன்று புதன்கிழமை...
பெர்சே பேரணியில் பங்கேற்க மகாதீர் அழைப்பு!
கோலாலம்பூர் - வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள பெர்சே 5 பேரணியில் கலந்து கொள்ளும்படி மலேசியர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்.
பெர்சே 5 சட்டை அணிந்த நிலையில்,...
பெர்சே 5 : சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை
கோலாலம்பூர் - வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள பெர்சே 5 பேரணியில் விதிமுறைகளை மீறுவோர் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் போது காவல்துறையினரின் மீது யாரும் ஆத்திரமடைய...
ஜோகூரில் வீதி ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை – சுல்தான் உத்தரவு!
ஜோகூர் பாரு – ஜோகூர் மாநிலத்தில் வீதி ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிப்பதாக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார் அறிவித்துள்ளார். இதுபோன்ற வீதி ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களிடையே பிரிவினையை உண்டாக்குகின்றன என்றும் அரசாங்கத்தின் மீது அதிருப்தி...
நவம்பர் 19 பெர்சே பேரணிக்கான விண்ணப்பத்தை காவல்துறை நிராகரித்தது!
கோலாலம்பூர் - வரும் நவம்பர் 19-ம் தேதி, நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பெர்சே 2.0 பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.
பேரணி நடத்த பெர்சே சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தையும் காவல்துறை நிராகரித்துள்ளது.
இது குறித்து...