Tag: பேராக் சட்டமன்றம்
பேராக், மலாக்கா சட்டமன்றங்களில் நம்பிக்கைக் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது
கோலாலம்பூர் - மலேசியாவின் அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி செய்து வரும் இரண்டு மாநிலங்களில் அது பெரும்பான்மையை இழந்துள்ளது.
அவ்வாறு மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் - அகமட் பைசால் அசுமு (படம்)...
“இந்தியருக்கான அரசுப் பணிகளின் விழுக்காட்டை உயர்த்துவோம்” – நேர்காணலில் சிவநேசன் (பாகம் 2)
பீடோர்: (பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும், வழக்கறிஞரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசனின் நேர்காணல் தொடர்கிறது...)
பீடோர் – 2008 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பேராக் மாநிலத்தில் ஆட்சி...
தோட்டத் தொழிலாளி முதல் பேராக் ஆட்சிக் குழு வரை…- சிவநேசனின் அரசியல் பயணம்
பீடோர்: (14-வது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார் வழக்கறிஞர் அ.சிவநேசன். பல மாநிலங்களில் புதிய...
பேராக் சபாநாயகராக மணிவண்ணன் – நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள்!
ஈப்போ – பேராக் மாநில ஆட்சிக் குழுவில் ஜசெகவின் சிவநேசன் இந்தியர் பிரதிநிதியாக இடம் பெற்றதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்தியர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக...
பேராக்: அதிரடி மாற்றம் – அகமட் பைசால் அசுமு புதிய மந்திரி பெசார்
கோலகங்சார் - பேராக் மாநிலத்திற்கான புதிய மந்திரி பெசார் நியமனத்தில் அதிரடியாக அதிர்ச்சி தரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
பேராக் மாநில மந்திரி பெசாராக அகமட் பைசால் அசுமு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
இதற்கு முன்...
முகமட் நிசார் ஜமாலுடின் மீண்டும் பேராக் மந்திரி பெசார்
9 ஆண்டுகளுக்கு முன்னர் பேராக் மந்திரி பெசார் பதவியிலிருந்து ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலால் வீழ்த்தப்பட்ட முகமட் நிசார் ஜமாலுடின் மீண்டும் பேராக் மாநில மந்திரி பெசாராக இன்று பிற்பகலில் பதவி...
பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஆட்சி அமைக்கிறது- 2 தே.முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவினர்
ஈப்போ - பேராக் மாநிலத்தில் அடுத்த மாநில அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி சிக்கல் நேரலாம் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தேசிய முன்னணியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் கூட்டணியில் இணைந்தனர்.
இதைத் தொடர்ந்து...
பேராக் மாநிலம்: பிகேஆர் பெரும்பான்மை – எனினும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நேரலாம்!
மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 59 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பேராக் மாநிலத்தில் 29 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று பிகேஆர் தனிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
பேராக் மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெற்ற...
கவிழும் அபாயத்தில் 2 தேசிய முன்னணி மாநில அரசாங்கங்கள்!
கோலாலம்பூர் – ஜோகூர் மாநிலத்தில் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் பெர்சாத்து கட்சிக்குத் தாவியதைத் தொடர்ந்து, ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் தேசிய முன்னணி...
தங்கேஸ்வரி : சட்டமன்றத் தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!
ஈப்போ - பேராக் மாநில சட்டமன்றத்தின் அவைத் தலைவர் பதவி மீண்டும் மஇகாவுக்கே ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பதவியை ஏற்கும் முதல் இந்தியப் பெண்மணியாக திருமதி தங்கேஸ்வரி திகழ்கின்றார்.
இன்று பேராக் சட்டமன்றத்தில் தேசிய...