Tag: பேராக்
பேராக்: பைசால் அசுமு நீக்கப்பட்டது குறித்து பெர்சாத்து வருத்தம்
கோலாலம்பூர்: தங்கள் சட்டமன்ற உறுப்பினரான அகமட் பைசால் அசுமுவை மந்திரி பெசாராக பதவி நீக்கம் செய்ததற்கு பெர்சாத்து வருத்தம் தெரிவித்துள்ளது.
பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் நேற்றைய நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் அகமட்...
பேராக்: பெர்சாத்து, பாஸ் கூட்டணி மாநிலத்தில் தொடர வேண்டும்- அம்னோ
கோலாலம்பூர்: அம்னோ தேசிய தலைமை பேராக்கில் தேசிய கூட்டணி அரசாங்கம் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
"தற்போதைய அரசாங்க ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அதே பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும். பெராக்கில் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு...
சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க பைசால் அசுமு அரண்மனை வந்தடைந்தார்
ஈப்போ: இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க இங்குள்ள இஸ்தானா கிந்தாவுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 5.15 மணிக்கு...
பேராக்: புதிய மாநில அரசாங்கத்தில் பாஸ் இடம்பெறாது
கோலாலம்பூர்: புதிய பேராக் மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் இணையப்போவதில்லை என பாஸ் முடிவு செய்துள்ளது.
பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமுவை, இன்று பேராக் மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கியதைத்...
பேராக் மந்திரி பெசாராக 2 அம்னோ தலைவர்கள் முன்மொழிவு
ஈப்போ: பேராக்கில் அம்னோ உறுப்பினர்கள் மந்திரி பெசார் பதவிக்கு இரண்டு வேட்பாளர்களை முன்மொழிவதாகக் கூறப்படுகிறது. ஒருவர் புதியவர், மற்றொருவர் அனுபவசாளி என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அவர்கள் ருங்குப் சட்டமன்ற உறுப்பினர் ஷாருல் ஜமான் யஹ்யா...
பேராக் மந்திரி பெசாருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
ஈப்போ: பேராக் மந்திரி பெசார் அகமட் பைசல் அசுமுவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப் பெற்றது. அசுமுவுக்கு எதிராக 48 சட்டமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 10 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
நம்பிக்கையில்லா...
கிரிக் நாடாளுமன்றத்தில் அவசரநிலை பிரகடனத்தை வரவேற்கிறேன்!
ஈப்போ: மாநிலத்தின் கொவிட் -19 நிலைமை மோசமடைந்துவிட்டால், கிரிக் இடைத்தேர்தலை தாமதப்படுத்த அவசரகால பிரகடனமும் தேவைப்படலாம் என்று பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு கூறினார்.
டிசம்பர் 5- ஆம் தேதி...
கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்
ரவுப் : பேராக் மாநிலத்தில் உள்ள கிரிக் நாடாளுமன்றத் தொகுதியின் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஸ்புல்லா ஓஸ்மான் மாரடைப்பால் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 16) காலமானார்.
பகாங் மாநிலத்திலுள்ள ரவுப் நகரின் மருத்துவமனையில்...
தேசிய கூட்டணி ஒப்பந்தத்தை பேராக் மந்திரி பெசார் மதிக்கவில்லை
கோலாலம்பூர்: பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு அரசியல் விளையாடுவதை நிறுத்தி மக்கள் நலனில் கவனம் செலுத்துமாறு பேராக் அம்னோ தலைவர் சாரணி முகமட் கேட்டுக் கொண்டார்.
கொவிட்-19 தொற்றின் தாக்கத்தை எதிர்கொள்வதில்...
சயாம் மரண இரயில்வே கருத்தரங்கம் – சித்தியவானில் நடைபெறுகிறது
சித்தியவான் (பேராக்) : மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் மறக்க முடியாத அத்தியாயமாக பதிந்துவிட்டது சயாம் மரண இரயில்வே. அதில் பலியானவர்களையும், பாதிப்படைந்தவர்களையும் நினைவுகூரும் வண்ணம் கருத்தரங்கம் ஒன்று பேராக் மாநிலத்தின் சித்தியவான் நகரில்...