Tag: பொன்.வேதமூர்த்தி
எம்ஏபி மஇகாவிற்கு போட்டியாக இருக்காது!- டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சியான மலேசிய முன்னேற்றக் கட்சியை (எம்ஏபி) நிறுவியது மஇகாவிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
எனினும்,...
இந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சி உருப்பெற்றது!
கோலாலம்பூர்: இந்தியர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய கட்சியை அமைப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.
மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"ஒரு மக்கள் இயக்கமாக, இந்த...
12-ஆவது மலேசியத் திட்டம்: இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்: வேதமூர்த்தி
புத்ராஜெயா: ஐநா மன்றத்தின் ‘நீடித்த வளர்ச்சி’ என்னும் இலக்கிற்கு வலுசேர்க்கும் விதமாக பொருளாதார வலுவூட்டல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக மறுஉருவாக்கம் ஆகிய குறிக்கோள்களை உள்ளடக்கி வரையப்படும் 12-ஆவது மலேசியத் திட்டம், இந்தியர்களுக்கும்...
அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஓரிரு வாரத்தில் மித்ரா நிதி – வேதமூர்த்தி அறிவிப்பு
புத்ராஜெயா: மித்ரா சார்பில் சுமார் 40 இந்திய அரசு சாரா அமைப்புகளுக்கு முதற்கட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட மானிய நிதி, இன்னும் ஓரிரு வார காலத்தில் வழங்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி...
அமைச்சர் பொன். வேதமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி!
கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி இன்று வியாழக்கிழமை காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக கிளந்தானில் உள்ள பூர்வக்குடி கிராமத்தில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தெரிந்து...
மலாயா கணபதி-வீரசேனனுக்கு நினைவேந்தல் விழா – வேதமூர்த்தி சிறப்பு வருகை
கோலாலம்பூர்: மலாயாத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை நீத்த தலைவர்களான மலாயா கணபதி, வீரசேனன் ஆகியோருக்காக எழுபதாம் ஆண்டு நினைவேந்தல் விழா ஹிண்ட்ராஃப் சார்பில் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் மாதம்...
ஓராண்டை நிறைவு செய்யும் பெர்னாமா தமிழ் செய்திகள் – வேதமூர்த்தி பாராட்டு
புத்ராஜெயா - தொலைக்காட்சியில் பெர்னாமா தமிழ்ச் செய்தி அறிக்கை மறு வடிவம் கொண்டு புத்துயிர் பெற்று தமிழ் நேயர்களின் ஆதரவுடன் வலம் வந்த நிலையில் தற்பொழுது ஓராண்டு நிறைவை எட்டுவதை அறிந்து மிகவும்...
பூர்வகுடி மக்களை தாழ்த்திப் பேசக் கூடாது – வேதமூர்த்தி
குவா மூசாங் - பூர்வகுடி மக்களைப் பற்றி தாழ்வாகவோ அல்லது தரக்குறைவாகவோ கருத்து சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.
கிளந்தான், குவா மூசாங், கோல கோ...
“சுகாதாரப் பிரச்சனைகள் காரணமாகவே பூர்வகுடியினர் 14 மரணம்” – வேதமூர்த்தி விளக்கம்
கோத்தா பாரு: கிளந்தான், குவா மூசாங் வட்டாரத்தில் உள்ள கோல கோ கிராமத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்னை காரணமாகவே பூர்வகுடியினர் 14 பேர் மரணமடைந்துள்ளனர் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.
நோய்த்...
“நுண்ணறிவிலும் தொழில்திறனிலும் இளைஞர்கள் நாட்டம் கொள்ள வேண்டும்” – வேதமூர்த்தி
பெட்டாலிங் ஜெயா - இந்திய இளைஞர்கள் நுண்ணறிவிலும் தொழில்திறனிலும் நாட்டம் கொள்ள வேண்டும். அதைப்போல, மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அக்கறைக் காட்ட வேண்டும் என்றும் மலேசியத்...