Tag: மஇகா
அன்வார் இப்ராகிம் மஇகா தலைமையகத்திற்கு வருகை
கோலாலம்பூர் : விரைவில் மஇகா தலைவர்களைத் தான் சந்திக்கப் போவதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். நெகிரி செம்பிலான் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்த அன்வார் இப்ராகிம் மஇகா தலைவர்களைச்...
டத்தின் படுகா ஜெயா பார்த்திபன் காலமானார்
பெட்டாலிங் ஜெயா : மஇகாவின் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினரும், மகளிர் பகுதித் தலைவருமான டத்தின்படுகா ஜெயா பார்த்திபன் காலமானார். அவர் முன்னாள் செனட்டருமாவார்.
அவரின் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 21)...
6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் : போட்டியிடாதது மஇகாவின் வரலாற்றுப் பிழையாகலாம்!
(எதிர்வரும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறது மஇகா. அந்த முடிவு சரியா? போட்டியிடாதது மஇகாவின் வரலாற்றுப் பிழையாகலாம் என வாதிடுகிறார் இரா.முத்தரசன்)
* 1946 கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து...
மஇகா போட்டியிடாத முதல் தேர்தல் – 6 மாநிலங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 29...
கோலாலம்பூர் : நாட்டின் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 29-ஆம் தேதியும், வாக்களிப்பு ஆகஸ்ட் 12-ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று புதன்கிழமை (ஜூலை 5)...
டான்ஸ்ரீ ஆதி.நாகப்பன் : சட்ட அமைச்சர் பதவி வகித்த ஒரே இந்தியர் – 51வது...
(9 மே 1976-இல் மறைந்த மஇகாவின் முன்னாள் துணைத் தலைவர், சட்ட அமைச்சர், டான்ஸ்ரீ ஆதி.நாகப்பன் குறித்த நினைவு நாள் சிறப்புக் கட்டுரையில் அவரின் தலைமைத்துவ ஆற்றல், சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
...
சித்திரைப் புத்தாண்டு, வைசாக்கி, விஷு முன்னேற்றத்தைக் குவிக்கட்டும் – சரவணன்
மஇகா தேசியத் துணைத் தலைவரும்,
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான
டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
வரிசையாக மலரும் சித்திரைப் புத்தாண்டு, வைசாக்கி, விஷு முன்னேற்றத்தைக் குவிக்கும் புத்தாண்டுகளாக மலர வேண்டும்
இன்றைய தினம் புத்தாண்டைக் கொண்டாடும்...
“ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் – நமது பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு காண்போம்” –...
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு
மஇகா தேசியத் தலைவர்
தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
வழங்கிய வாழ்த்துச் செய்தி
டத்தோஸ்ரீ அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் – நமது பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு காண முயற்சி செய்வோம்
இன்று பிறக்கும் சோபகிருது...
சரவணனுக்கு துபாய் மாநாட்டில் ‘உலகத் தமிழர் மாமணி’ விருது
9 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உலகத் தமிழர் மாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
உலகத் தமிழர் பொருளாதார மூன்று...
சத்குருவைச் சந்தித்தார் சரவணன்
சென்னை : அண்மையில் தமிழ் நாட்டுக்கு வருகை தந்திருந்த மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆன்மீகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களையும் சந்தித்து நல்லாசிகள்...
துன் ச.சாமிவேலு பிறந்த நாள் – நினைவலைகள் – சரவணன் உரை
கோலாலம்பூர் : கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி மறைந்த துன் ச.சாமிவேலு அவர்களின் 87-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று புதன்கிழமை மார்ச் 8-ஆம் தேதி "துன் ச.சாமிவேலு நினைவலைகள்"...