Home Tags மஇகா

Tag: மஇகா

பதிவு ரத்தாகும் நிலைமைக்கு பழனிவேல் கட்சியை வேண்டுமென்றே இட்டுச் செல்கின்றார் – ரமணன் சாடல்

கோலாலம்பூர், ஜனவரி 4 – சங்கப் பதிவதிகாரியின் உத்தரவுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பதன் மூலம் கட்சியின் பதிவு ரத்தாகும் ஆபத்தான நிலைமைக்கு பழனிவேல் வேண்டுமென்றே இட்டுச் செல்கிறார் என மஇகாவின் முன்னாள்...

மஇகா: தனது நிலையைப் பலப்படுத்த புதிய நியமனங்களை பழனிவேல் அறிவித்தார்!

கோலாலம்பூர், ஜனவரி 3 – கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளைத் தொடர்ந்து, தனது நிலையை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் வகையில் மஇகா தேசியத் தலைவர் ஜி.பழனிவேல் கட்சிப் பொறுப்புகளில் முக்கியமான சில மாற்றங்களை...

மஇகாவுக்கு சங்கப் பதிவகம் விதித்த காலக்கெடு திங்கட்கிழமையோடு முடிவு! பதிவு ரத்தாகுமா?

கோலாலம்பூர், ஜனவரி 3 – தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்ட இரண்டு மஇகா கிளைகளின் (மெர்லிமாவ் உத்தாரா, ரூமா பங்சா பெக்கிலிலிங் செலாத்தான்) ஆண்டுக் கூட்டத்தை நடத்துவதற்கு சங்கப் பதிவகம் மஇகா தலைமையகத்திற்கு...

மஇகா: பிரகாஷ் ராவின் பொறுப்பற்ற புகார் – சிவராஜா குற்றச்சாட்டு

கோலாலம்பூர், டிசம்பர் 25 - மஇகா தலைமையகத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை (டிசம்பர் 18) நடைபெற்ற ஆர்ப்பாட்ட சம்பவம் தொடர்பில் மஇகா பொதுச் செயலாளர் பிரகாஷ் ராவ், இளைஞரணி மீது காவல்துறையில் தவறாக புகார் அளித்துள்ளதாக இளைஞரணி...

“குண்டர்கள் கதாநாயகர்களாக சித்தரிக்கப்பட மஇகா ஒன்றும் திரைப்படம் அல்ல” பழனிவேல்

கோலாலம்பூர், டிசம்பர் 21 -  குண்டர்கள் கதாநாயகர்களாக சித்தரிக்கப்பட மஇகா ஒன்றும் திரைப்படம் அல்ல என்று டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார். ரவுடித்தனத்துக்கும் அராஜகப் போக்கிற்கும் மஇகாவில் இடம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இத்தகைய...

“சிறு குழுதான் நான் பதவி விலக வேண்டும் என்கிறார்கள்”- பழனிவேல்

கோலாலம்பூர், டிசம்பர் 19 - மஇகாவில் உள்ள ஒரு சிறு குழுவினர் மட்டுமே தாம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவதாக டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்குப்...

தேமு-வில் எந்த இந்திய கட்சிக்கும் இடம் தரமாட்டோம் – சுப்ரா திட்டவட்டம்

கோலாலம்பூர், டிசம்பர் 17 – மஇகா கட்சியில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளை காரணம் காட்டி, நாட்டிலுள்ள மற்ற இந்தியக் கட்சிகள் தேசிய முன்னணி கூட்டணியில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக, அதனை எச்சரிக்கை...

வியாழக்கிழமை மஇகா மத்திய செயலவைக் கூட்டம்! எந்த மத்திய செயலவை அதிகாரபூர்வமானது?

கோலாலம்பூர், டிசம்பர் 16 – அடுத்த 90 நாட்களுக்குள் மஇகாவுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவதிகாரி உத்தரவிட்டுள்ள நிலையில், மஇகா மத்திய செயலவைக்கான கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை, டிசம்பர் 18ஆம் தேதி...

இன்றைய மஇகா-வின் சவால்கள் கருத்தரங்கம் – புகைப்படத்தொகுப்பு

கோலாலம்பூர், டிசம்பர் 6 - முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் தலைமையிலான மஇகா-வின் எதிர்கால சவால்கள் பற்றிய கருத்தரங்கம், மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மஇகா மறுதேர்தல் நடத்தப்பட...

மஇகா: 3 உதவித் தலைவர்கள்; 23 மத்திய செயலவை உறுப்பினர்கள்; 8 தொகுதிகள்; 2...

கோலாலம்பூர், டிசம்பர் 5 – மஇகாவுக்கு மறு தேர்தல் என உத்தரவிட்டு சங்கப் பதிவதிகாரி மஇகா தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பி விட்டார்  என இன்று மாலை முதல் தகவல்கள் பரவத் தொடங்கியது. உடனடியாக மஇகா...