Home Tags மஇகா

Tag: மஇகா

“குண்டர்கள் கதாநாயகர்களாக சித்தரிக்கப்பட மஇகா ஒன்றும் திரைப்படம் அல்ல” பழனிவேல்

கோலாலம்பூர், டிசம்பர் 21 -  குண்டர்கள் கதாநாயகர்களாக சித்தரிக்கப்பட மஇகா ஒன்றும் திரைப்படம் அல்ல என்று டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார். ரவுடித்தனத்துக்கும் அராஜகப் போக்கிற்கும் மஇகாவில் இடம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இத்தகைய...

“சிறு குழுதான் நான் பதவி விலக வேண்டும் என்கிறார்கள்”- பழனிவேல்

கோலாலம்பூர், டிசம்பர் 19 - மஇகாவில் உள்ள ஒரு சிறு குழுவினர் மட்டுமே தாம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவதாக டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்குப்...

தேமு-வில் எந்த இந்திய கட்சிக்கும் இடம் தரமாட்டோம் – சுப்ரா திட்டவட்டம்

கோலாலம்பூர், டிசம்பர் 17 – மஇகா கட்சியில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளை காரணம் காட்டி, நாட்டிலுள்ள மற்ற இந்தியக் கட்சிகள் தேசிய முன்னணி கூட்டணியில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக, அதனை எச்சரிக்கை...

வியாழக்கிழமை மஇகா மத்திய செயலவைக் கூட்டம்! எந்த மத்திய செயலவை அதிகாரபூர்வமானது?

கோலாலம்பூர், டிசம்பர் 16 – அடுத்த 90 நாட்களுக்குள் மஇகாவுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவதிகாரி உத்தரவிட்டுள்ள நிலையில், மஇகா மத்திய செயலவைக்கான கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை, டிசம்பர் 18ஆம் தேதி...

இன்றைய மஇகா-வின் சவால்கள் கருத்தரங்கம் – புகைப்படத்தொகுப்பு

கோலாலம்பூர், டிசம்பர் 6 - முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் தலைமையிலான மஇகா-வின் எதிர்கால சவால்கள் பற்றிய கருத்தரங்கம், மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மஇகா மறுதேர்தல் நடத்தப்பட...

மஇகா: 3 உதவித் தலைவர்கள்; 23 மத்திய செயலவை உறுப்பினர்கள்; 8 தொகுதிகள்; 2...

கோலாலம்பூர், டிசம்பர் 5 – மஇகாவுக்கு மறு தேர்தல் என உத்தரவிட்டு சங்கப் பதிவதிகாரி மஇகா தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பி விட்டார்  என இன்று மாலை முதல் தகவல்கள் பரவத் தொடங்கியது. உடனடியாக மஇகா...

மஇகா இழந்த தொகுதிகளை மீட்க என்ன செய்யப்போகிறது? – பழனிவேலுக்கு டி.மோகன் கேள்வி

கோலாலம்பூர், நவம்பர் 18 - கடந்த இரு பொதுத்தேர்தல்களாக சில தொகுதிகளில் மஇகா தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அத்தொகுதிகளை மீட்டெடுக்க கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் என்ன நடவடிக்கைகளை எடுக்கப்...

பழனிவேல் தலைமைத்துவத்தை கவிழ்க்கத் திட்டமா? மறுக்கிறார் சரவணன்

கோலாலம்பூர், நவம்பர் 13 -  டத்தோஸ்ரீ பழனிவேலை மஇகா தேசியத் தலைவர் பதவியில் இருந்து கீழிறக்கும் திட்டம் ஏதுமில்லை என அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ சரவணன் தெரிவித்தார். வதந்திகளைப் பரப்பும் சிலரே இது...

விவேகானந்தர் ஆசிரம விவகாரம்: மஇகா இளைஞர் பிரிவுடன் கைகோர்த்தது ஹிண்ட்ராப்

கோலாலம்பூர், நவம்பர் 1 - 110 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தர் ஆசிரமத்தை காக்கும் பொருட்டு மஇகா இளைஞர் பிரிவுடன் கை கோர்க்கத் தயாராகியுள்ளது ஹிண்ட்ராப். மஇகாவும், ஹிண்ட்ராப்பும் எப்போதும் இரு துருவங்களாக, எதிர்முனைகளில்...

“கிளைகளுக்கு அனுமதி தந்தால் ஒரு லட்சம் பேரை கட்சிக்கு அழைத்து வர முடியும்” –...

கோலாலம்பூர், அக்டோபர் 19 – உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டால் மஇகாவில் தம்மால் பல ஆயிரம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க இயலும் என பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சரான டத்தோ முருகையா தெரிவித்துள்ளார். மஇகாவிற்கு...