Tag: மஇகா
27ஆம் தேதி நடைபெறவிருந்த மஇகா மத்திய செயலவை மீண்டும் ஒத்திவைப்பு
கோலாலம்பூர், ஜூலை 24 – எதிர்வரும் ஜூலை 27ஆம் தேதி சிரம்பானில் காலை 9.00 மணிக்கு நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.
ஒத்திவைப்புக்கான காரணங்கள் ஏதும்...
ஒரு மணி நேரம் மட்டுமே மஇகா மத்திய செயலவை கூட்டமா? உறுப்பினர்கள் குமுறல்!
கோலாலம்பூர், ஜூலை 17 – இன்று நடைபெறுவதாக இருந்த ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒத்தி வைக்கப்பட்ட மத்திய செயலவைக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் தேதி காலை 9.00 மணிக்கு சிரம்பானில்...
நாளை நடைபெறவிருந்த மஇகா மத்திய செயலவை திடீரென ஒத்திவைப்பு!
கோலாலம்பூர், ஜூலை 16 – மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நாளை நடைபெறவிருந்த ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டம் திடீரென காரணமின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ம.இ.காவில் பல்வேறு சர்ச்சைகள் மீண்டும் விசுவரூபம்...
மஇகாவின் மூன்றாவது செனட்டர் பதவி மாயமானதா?
கோலாலம்பூர், ஜூலை 2 - மஇகா சார்பில் காலியாக இருந்த 3 செனட்டர் பதவிகள் கடந்த ஓரிரண்டு வருடங்களாக நிரப்பப்படாமல் இருந்து வந்தன. அவற்றில் இரண்டு செனட்டர் பதவிகள் மட்டுமே தற்போது நிரப்பப்பட்டுள்ளன.
முன்னாள்...
தேசியத் தலைவருடன் புதிய ம.இ.கா செனட்டர்கள்
கோலாலம்பூர், ஜூன் 23 - இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ம.இ.கா செனட்டர்கள் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மற்றும் டத்தோ குணசேகரன் இருவரும், நாடாளுமன்ற வளாகத்தில், ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுடன்...
இரண்டு மஇகா தலைவர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்!
கோலாலம்பூர், ஜூன் 23 - மஇகா கட்சியைச் சேர்ந்த இரண்டு தலைவர்கள் மற்றும் மசீச-வைச் சேர்ந்த இரண்டு தலைவர்களும் இன்று செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்.
கிள்ளான் தொகுதி மஇகா தலைவர் டத்தோ எஸ்.விக்னேஸ்வரன் மற்றும்...
செனட்டரை இழந்த ம.இ.கா பினாங்கு மாநிலம்!
பினாங்கு, ஜூன் 21 - மஇகா சார்பிலான இரண்டு செனட்டர்களாக டத்தோ விக்னேஸ்வரனும் டத்தோ குணசேகரனும் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து பினாங்கு மஇகாவில் அதிருப்தி அலைகளும் எதிர்ப்பு குமுறல்களும் பரவத் தொடங்கியுள்ளன.
காரணம், காலியாக...
மஇகா சார்பாக இரண்டு செனட்டர்கள் – விக்னேஸ்வரன், (பகாங்) குணசேகரன் – நியமனம்
கோலாலம்பூர், ஜூன் 21 – பல தருணங்களில் ஆரூடங்கள் கூறப்பட்டபடி ம.இ.காவுக்கு மூன்று செனட்டர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை என்றும் தற்போது இரண்டு செனட்டர் பதவிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்துள்ள வேளையில்,
அந்த...
மஇகா அமைச்சர்கள் மாற்றப்படுவார்களா?
கோலாலம்பூர், ஜூன் 5 – தெலுக்இந்தான் இடைத்தேர்தலில் மா சியூ கியோங் வென்றுள்ளதையடுத்து கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவரான அவர் முழு அமைச்சராக நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது.
இந்த உறுதிமொழியை பிரதமர் நஜிப் தெலுக்இந்தான் இடைத்தேர்தல்...
கெடா மாநில முன்னாள் மஇகா தலைவர் வி.சரவணன் காலமானார்!
சுங்கை பட்டாணி, ஜூன் 4 – கெடா மாநிலத்தின் அனுபவமிக்க அரசியல்வாதியும், முன்னாள் புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ வி.சரவணன் (வயது 67) நேற்று கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார்.
கடந்த இரண்டு மாத காலமாக சிறுநீரகக்...