Tag: மசீச தேர்தல்
வீ கா சியோங், மீண்டும் மசீச தலைவராக வெற்றி
கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) தேர்தல்களில் டத்தோ வீ கா சியோங் தன் தேசியத் தலைவர் பதவியை மீண்டும் தற்காத்துக் கொண்டார்.
ஆகக் கடைசியான...
வீ கா சியோங் – மசீசவின் புதிய தலைவர்
கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) கட்சித் தேர்தலில் ஜோகூர் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் வீ கா சியோங் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அந்தக்...
மசீச தலைமைப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் – லியாவ் அறிவிப்பு
உலு சிலாங்கூர், ஜூன் 29 - மசீசா கட்சியின் உயர்மட்டப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடக்கும் வண்ணம் கட்சியில் சட்டதிருத்தம் செய்யப்படும் என மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்...
பாஸ் உறுப்பினர்களைக் குவான் எங் பதவி நீக்கம் செய்ய வேண்டும் – மசீச வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன் 11 - பினாங்கு அரசில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்கக்கூடிய பாஸ் உறுப்பினர்கள் அனைவரையும் அம்மாநில முதல்வர் லிம் குவான் எங் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மசீச வலியுறுத்தி உள்ளது.
ஜசெகவுடனான...
“இனி லியாவ், சுவா அணி என்ற பிரிவு கிடையாது” – லியாவ் கருத்து
கோலாலம்பூர், டிச 23 - மசீச கட்சி தற்போது புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளதாகவும், கட்சியை இனி ஒற்றுமையுடனும், வலுவுடனும் வழிநடத்துவதாகவும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் கூறியுள்ளார்.
கட்சியிலுள்ள அடிதட்டு உறுப்பினர்கள் வரை...
அடுத்த மண்டேலாவாக நஜிப் மாற வேண்டும் – மசீச பேராளர் வலியுறுத்து
கோலாலம்பூர், டிச 23 - இனவாத அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து அடுத்த மண்டேலாவாக பிரதமர் நஜிப் (படம்)மாற வேண்டும் என்று மசீச கட்சியின் பேராளர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த 1970 ஆம் ஆண்டு...
மசீச தேர்தல்: புதிய தேசியத்தலைவராக லியாவ் தியாங் லாய் தேர்வு!
கோலாலம்பூர், டிச 21 (கூடுதல் செய்தி)- இன்று நடைபெற்ற மசீச கட்சித் தேர்தலில், அக்கட்சியின் புதிய தேசியத் தலைவராக லியாவ் தியாங் லாய்(படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேசியத் துணைத்தலைவராக டத்தோ டாக்டர் வீ கா சியாங்...
ம.சீ.ச.வின் புதிய தலைவர் யார்? இன்று மாலை 6 மணிக்குள் தேர்தல் முடிவுகள்!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
டிசம்பர் 21 – தேசிய முன்னணி கட்சிகளில் இந்த ஆண்டில் கடைசியாக தேர்தல் நடத்தும் கட்சியாகத் திகழும்...
பழி போடுவதை நிறுத்துங்கள் – அம்னோவிற்கு மசீச இளைஞர் பிரிவு கண்டனம்
கோலாலம்பூர், டிச 20 - 13 வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி யின் பின்னடைவுக்கு மசீச தான் காரணம் என்று குற்றம் சாட்டுவதையும், பழி வாங்குவதையும் நிறுத்துங்கள் என்று மசீச இளைஞர் பிரிவு அதன் கூட்டணிக்...
மசீச தேர்தல் : தேசிய இளைஞர் பிரிவுத் தலைவராக சோங் சின் வூங் தேர்வு!
கோலாலம்பூர், டிச 19 - இன்று நடைபெற்ற மசீச இளைஞர் பிரிவுக்கான தேர்தலில், தேசியத் தலைவர் பதவிக்கு மசீச கல்விப் பிரிவின் தலைவர் சோங் சின் வூன், பத்து தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ...