Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

வெற்றியோ, தோல்வியோ எண்ணிக்கை வாக்களிப்பை கொண்டு வந்திருக்க வேண்டும்

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தை, அதன் முடிவைப் பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சியினர் நேற்று எண்ணிக்கை வாக்களிப்பை நடத்தி இருக்க வேண்டும் என்று செலாங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பாரு பியான் தெரிவித்தார். இது ஒரு நியாயமற்ற...

ஜாசாவை அகற்ற தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர்: துவாரன் நாடாளுமன்ற உறுப்பினர் வில்ப்ரெட் மடியஸ் தாங்காவ் சிறப்பு விவகாரங்கள் (ஜாசா) துறையை அகற்ற தீர்மானம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஜாசா இப்போது சமூக தொடர்புத் துறை (ஜே-கோம்) என்று பெயர் மாற்ற...

வரவு செலவு திட்டம் மீதான வாக்களிப்பு உறுதி

கோலாலம்பூர்: வரவு செலவு திட்டம் மீதான வாக்களிப்பு இன்று நடத்தப்படும். முன்னதாக, திங்கட்கிழமை வரைக்கும் இது நீட்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இன்றைய அமர்வின் நேரம் நீட்டிக்கப்பட்டு எல்லா அமைச்சின் இறுதி உரைகள்  முடிந்ததும்...

வரவு செலவு திட்ட வாக்களிப்பு நவம்பர் 30-க்கு ஒத்திவைப்பா?

கோலாலம்பூர்: மக்களவையில் 2021 வரவு செலவு திட்டத்திற்கான வாக்களிப்பு நாளை வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அது அடுத்த திங்கட்கிழமை (நவம்பர் 30) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவு...

வரவு செலவு திட்ட விவாதத்தில் துங்கு ரசாலி பங்கேற்கப்போவதில்லை

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்படாத வரை 2021 வரவு செலவு திட்ட விவாதத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று துங்கு ரசாலி ஹம்சா தெரிவித்துள்ளார். மக்களவை சபாநாயகர் அசார்...

வரவு செலவு திட்ட விவாதத்தில் 80 பேர் இருப்பது அரசியலமைப்பிற்கு எதிராக இல்லை

கோலாலம்பூர்: 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விவாதக் கூட்டத்தின்போது நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசியலமைப்பில் எங்கும் கூறவில்லை என்று மக்களவை சபாநாயகர் டத்தோ அசார் அசிசான் ஹருண் இன்று தெரிவித்தார். இன்று...

வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய வணிக அம்சங்கள்

கோலாலம்பூர் : இன்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2021 வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் சில முக்கிய வணிக அம்சங்கள் பின்வருமாறு: தெக்குன் (TEKUN) எனப்படும்...

தெக்குன் மூலம் இந்திய சமூகத்திற்கு 20 மில்லியன் ரிங்கிட் கடனுதவி

கோலாலம்பூர்: தெக்குன் (TEKUN) எனப்படும் சிறுதொழில் வணிகர்களுக்கான கடனுதவித் திட்டத்தின் மூலம் இந்திய வணிகர்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட் பிரத்தியேகமாக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. மற்ற சமூகங்களின் வணிகர்களுக்காக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் தெங்கு...

வரவு செலவு திட்டம்: இந்திய சமூகத்திற்கு மித்ரா மூலமாக 100 மில்லியன் ரிங்கிட்

கோலாலம்பூர்: நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கல் சய்த 2021 வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூக மேம்பாட்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு 2021-ஆம்...

அன்வாருக்கு ஆதரவு தெரிவித்த அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கோலாலம்பூர் : தலைப்பைப் பார்த்ததும் மீண்டும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலா என ஆச்சரியப்படாதீர்கள்! இன்றைய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வரவு செலவுத் திட்டத்திற்காக தொடங்கியபோது, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம்...