Tag: முகமட் ஹாசான்
“தோல்வி பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி, தனிநபர் தாக்குதலை நடத்துகிறது!”- கைரி
ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி, தோல்வியின் உச்சத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பல்வேறு விசயங்களை அனாவசியமாக உலறிக் கொண்டிருக்கிறது என ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் கூறினார்.
அம்னோ இடைக்கால தலைவரான, முகமட் ஹசானின்...
முகமட் ஹசான்: 10 மில்லியன் ரிங்கிட் இடமாறியதை எம்ஏசிசி விசாரிக்க வேண்டும்!
ரந்தாவ்: கடந்த 2008-ஆம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டிற்கு 10 மில்லியன் ரிங்கிட் பணத்தை டத்தோஶ்ரீ முகமட் ஹசான் இடமாற்றிய ஆதாரத்தை நெகிரி செம்பிலான் பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் யூசோப் தாபார்...
“அளவுக்கு அதிகமான சுதந்திரம் நாட்டின் அமைதியைக் கெடுத்து விடும்!”- முகமட் ஹசான்
ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி அரசு ஆட்சியைக் கைப்பற்றியப் பிறகே நாட்டில் இனப் பிரச்சனைகள் அதிகமாக எழுந்துள்ளன என முகமட் ஹசான் கூறியுள்ளார். முந்தைய, அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான காட்டம் இல்லாதிருந்தது.
தற்போது, எல்லா விசயங்களிலும்,...
ரந்தாவில் மசூதிகளைக் காட்டிலும் கோயில்களே அதிகம்!- முகமட் ஹசான்
ரந்தாவ்: ரந்தாவ் தொகுதியில் வாழும் பல்வேறு மக்களின், குறிப்பாக இந்தியர்களின் தேவைகளை தாம் பூர்த்தி செய்துள்ளதாக முகமட் ஹசான் தெரிவித்தார்.
கடந்த 14 ஆண்டுகளாக, தாம் மந்திரி பெசார் பதிவியில் இருந்த போது, இந்தியர்களுக்கான...
ரந்தாவ்: தேசிய முன்னணி சார்பில் முகமட் ஹசான் போட்டி!
சிரம்பான்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக அம்னோ துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) மசீச ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
தேசிய முன்னணியின் வெற்றியை...
மஇகா- மசீச: “அவசரப்பட வேண்டாம், தேமு கூட்டத்தில் பேசி தீர்க்கலாம்!”- முகமட் ஹசான்
கோலாலம்பூர்: மஇகா மற்றும் மசீச கட்சிகள் வேறொரு கூட்டணியை அணுக இருப்பதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டதற்கு, பொறுத்திருந்து செயல்படுமாறு அம்னோ கட்சியின் இடைக்காலத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சம்பந்தமாக...
பாஸ்- அம்னோ கூட்டணி தோற்றுவிக்கப்படுமா? மார்ச் 5-இல் முடிவு!
செமினி: அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் இணைப்பு குறித்த கூட்டம் மார்ச் 5-ஆம் தேதி கலந்தாலோசிக்கப்படும் என இடைக்கால அம்னோ கட்சித் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்தார். இந்த சந்திப்பின் வழி அக்கட்சிகளின்...
செமினி: தே.மு, நம்பிக்கைக் கூட்டணி பெரிய அளவிலான பிரச்சாரக் கூட்டம்!
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் வருகிற சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற இருக்கும் வேளையில், நாளை (வியாழக்கிழமை) நம்பிக்கைக் கூட்டணியும் , தேசிய முன்னணியும் பெரிய அளவிலான பிரச்சாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு...
“இனவாதமாகப் பேசியது நஸ்ரியின் தனிப்பட்ட கருத்து!”- முகமட் ஹசான்
செமினி: தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அஜிஸ்சின், தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளை மூடுவது குறித்த கருத்து, அம்னோவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என அம்னோ கட்சியின் இடைக்காலத் தலைவர் முகமட்...
ரந்தாவ்: மற்றுமொரு இடைத் தேர்தல், முகமட் ஹசானின் வெற்றி செல்லாது!
கோலாலம்பூர்: சிறப்பு தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை அடுத்து, ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி வெற்றி குறித்த விவகாரத்தில், கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த தேர்தல் ஆணையம் மற்றும் அம்னோ துணைத் தலைவரின் விண்ணப்பத்தை, கூட்டரசு...