Tag: முன்னோட்டம் திரைப்படங்கள்
“சுல்தான்” – கார்த்திக் நடிப்பில் ஏப்ரல் 2-இல் வெளியீடு காண்கிறது
சென்னை : கொவிட்-19 பாதிப்புகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதைத் தொடர்ந்து புதிய தமிழ்ப் படங்கள் தமிழகத்திலும் மலேசியாவிலும் திரையீடு கண்டு வருகின்றன.
கார்த்திக் நடிப்பில் அடுத்து திரைக்கு வரக் காத்திருக்கும்...
“டிக்கிலோனா” – சந்தானத்தின் அடுத்த பட முன்னோட்டம்
சென்னை : நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் "டிக்கிலோனா" என்ற படத்தின் முன்னோட்டம் நேற்று வெள்ளிக்கிழமை முதல் வெளியிடப்பட்டு பரவலான இரசிகர்களை ஈர்த்துள்ளது.
வெளியிடப்பட்ட ஒரே நாளில்17 இலட்சத்திற்கும் கூடுதலான பார்வையாளர்களை...
“சக்ரா” – விஷாலின் அடுத்த படம் – முன்னோட்டம் வெளியீடு
சென்னை - இந்தியாவில் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும் சில திரைப்படங்களின் முன்னோட்டங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் சக்ரா படத்தின்...
அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ முன்னோட்டம்
சென்னை - தமிழ் திரையுலகில் இரண்டாவது சுற்று வந்து வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வருபவர் நடிகர் அரவிந்த்சாமி. நடுத்தர வயதிலும் இன்னும் இளம் பெண்களின் கவர்ச்சிக் கதாநாயகனாக உலா வருபவர்.
அவரது அடுத்த...
ஒரே நாளில் 24 இலட்சம் பார்வையாளர்களைக் கடந்த “பைரவா” முன்னோட்டம்!
கோலாலம்பூர் - நடிகர் விஜய் நடித்து 60-வது படமாக வெளிவரவிருக்கும் 'பைரவா' படத்தின் முன்னோட்டம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட ஒரே நாளில் யூடியூப் இணையத் தளத்தின் வழி 24 இலட்சம்...
ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ பட முன்னோட்டம் வெளியீடு!
சென்னை, மே 26 - இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் படம் ‘திர்ஷா இல்லனா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ படத்தில் நடித்த ஆனந்தி நடித்து வருகிறார். மேலும் சிம்ரன்...