Tag: மும்பை
பாகிஸ்தான் பிரதமர் என் வீட்டுக்கு வந்தார் – டேவிட் ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்!
மும்பை - அமெரிக்காவில் சிவசேனாவுக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளியான டேவிட் ஹெட்லி இன்று வாக்குமூலம் அளித்துள்ளான்.
மும்பையில் கடந்த 26-11-2008 அன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 166...
மும்பை அருகே சோகம்: கடலில் மூழ்கி 14 மாணவர்கள் பலி!
மும்பை - புனே ஆபேதா இனாம்தார் கல்லூரியைச் சேர்ந்த 143 மாணவர்களும், 11 பேராசிரியர்களும் சுற்றுலா சென்றிருக்கின்றனர்.
நேற்று மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு வந்த அவர்கள் அங்கு சிறிது...
தம்படம் (செல்ஃபி) பலி – இந்தியா முதலிடம்!
வாஷிங்டன் - உலக அளவில் செல்ஃபி (தம்படம்) எடுக்கும் போது எதிர்பாராதவிதமாக பலியாவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
அந்த...
தண்டனைக் காலத்திற்கு முன்னதாகவே சஞ்சய் தத் விடுதலையாகிறார்!
மும்பை - மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி...
பாரிஸ் தாக்குதல் : அதிக விழிப்பு நிலையில் கோலாலம்பூர், சிங்கப்பூர், புதுடில்லி, மும்பாய் நகர்கள்!
கோலாலம்பூர் : நேற்று பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில் கோலாலம்பூர், சிங்கப்பூர், புதுடில்லி, மும்பாய் உள்ளிட்ட உலக நகர்களில் புலனாய்வு ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்...
இந்து-இஸ்லாமை இணைத்த இயற்கையின் திருவிளையாடல் – நெகிழவைக்கும் சம்பவம்!
மும்பை - இந்தியா என்றாலே மதவாதிகளின் தேசம் என்ற போக்கு பரவலாக இருந்து வருகிறது. அதனை ஒப்புக்கொள்ளும் விதமாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட மாட்டு இறைச்சியை உட்கொண்டதாகக்...
மும்பை விமான நிலையம், தாஜ் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மும்பை – நேற்றிரவு மும்பை விமான நிலைய மேலாளரைத் தொலைபேசியில் அழைத்த மர்ம நபர் ஒருவர், தன்னை விஜேஷ் குமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, குண்டு வெடிப்பு நடத்துவதைப் பற்றிச் சிலர் உரையாடுவதைக்...
மும்பை ரயில் குண்டுவெடிப்பு: செப்டம்பர் 30-ல் தண்டனை விவரம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மும்பை - மும்பையில் கடந்த 2006–ஆம் ஆண்டு ஜூலை 11–ஆம் தேதி தீவிரவாதிகள் ஒரே சமயத்தில் 7 மின்சார ரயில்களில் குண்டு வைத்துத் தாக்குதல் நடத்தினர். இந்தப் பயங்கர சம்பவத்தில் 188 அப்பாவி...
188 பேர் பலியான மும்பை ரயில் குண்டுவெடிப்பு:13 பேர் குற்றவாளியெனத் தீர்ப்பு!
மும்பை- மும்பையில் 2006ஆம் ஆண்டு 188 பேர் உயிரிழந்த மும்பை தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை...
மும்பைத் தாக்குதல் பற்றிய இந்திப் படம் ஃபாண்டம்: பாகிஸ்தானில் தடை!
லாகூர்,ஆகஸ்ட் 21- கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்திப் படம் ஃபாண்டம்.
சயீப் அலிகான், கேத்ரீனா கைஃப்...