Tag: முஹிடின் யாசின்
வெவோனா குடும்பத்தினருக்கு விருந்துபசரிப்பு வழங்கிய பிரதமர்
கோத்தாகினபாலு : ஒரே காணொலியின் மூலம் மலேசியா முழுவதும் பிரபலமாகிவிட்ட சபா மாணவி வெவோனா மொசிபின். அவரையும் அவரது குடும்பத்தினரையும் அழைத்து இரவு விருந்துபசரிப்பு வழங்கி கௌரவித்திருக்கிறார் பிரதமர் மொகிதின் யாசின்.
இந்தத் தகவலைத்...
சபா : “அடுத்த முதல்வர் பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி” – மொகிதின் யாசின்
கோத்தாகினபாலு : எதிர்வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணி வெற்றி பெற்றால் சபா பெர்சாத்து கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி முகமட் நூர் (படம்) சபாவின் அடுத்த...
மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பொதுவில் வெளியிட்ட மகாதீர்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான தன்னுடைய முன்மொழியப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை டாக்டர் மகாதிர் முகமட் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பு வழங்கப்படாததால், தாம் அவ்வாறு செய்ய...
மொகிதின்: ‘நாளை தேர்தல் நடப்பது போல செயலாற்ற வேண்டும்’
பொதுத் தேர்தல் நாளை நடப்பது போல, தேசிய கூட்டணி தலைவர்கள் உறுதியாக பணிப்புரிய வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.
மொகிதின்: பூமிபுத்ரா அல்லாதவர்களின் நலனும் பேணப்படும்
அனைவருக்கும் நியாயமான, சமமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பல்வேறு காரணிகளை வறுமை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.
சரவணன் பிரதமருடன் அமைச்சு குறித்து சந்திப்பு
புத்ரா ஜெயா : நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை பிரதமரின் அலுவலகத்தில் நடத்தினார்.
தனது மனிதவள அமைச்சு குறித்த...
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர் : இன்று இரவு 8.00 மணியளவில் வானொலி, தொலைக்காட்சி வழி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நடப்பிலிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் எதிர்வரும்...
பெர்சாத்து கட்சிக்கு புதிய உதவித் தலைவர்கள்
கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மொகிதின் யாசின் தலைவராக அதிகாரபூர்வமாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக ஏற்கனவே பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு...
நஜிப், அன்வார், மொகிதின் நாட்டின் இறையாண்மையை வலுப்படுத்த முடியாது- மகாதீர்
மொகிதின் யாசின், அன்வார் இப்ராகிம் அல்லது நஜிப் ரசாக் ஆகியோரால் மலேசியாவின் இறையாண்மையை வலுப்படுத்த முடியாது என்று மகாதீர் முகமட் கூறினார்.
தேசிய கூட்டணியில் கட்சிகளுக்கு இடையில் உறவுகளை மேம்படுத்த வேண்டும்
தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியை மேம்படுத்துவதற்காக ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் இருக்குமாறும் பிரதமர் மொகிதின் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.