Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

“வால் ஸ்ட்ரீட்டுக்கு எதிராக ஏன் வழக்கு தொடுக்கவில்லை?” – 1எம்டிபிக்கு மொகிதின் யாசின் கேள்வி!

கோலாலம்பூர் – பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கைக்கு எதிராக ஏன் இதுவரை 1எம்டிபி நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றது என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின்...

மொகிதினையும், ஷாபியையும் மீண்டும் கொண்டு வர பணியாற்றுவேன் – அனுவார் மூசா

கோத்தபாரு - டான்ஸ்ரீ மொகிதின் யாசின், டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் ஆகிய இருவரையும் மீண்டும் பழையபடி கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட தாம் தயாராக இருப்பதாக அம்னோ தகவல் பிரிவுத்...

பள்ளி விழா ஒன்றில் மொகிதினைப் பேச விடாமல் தடுத்த ‘சில தரப்பினர்’

கோலாலம்பூர் - பள்ளியில் நடைபெற்ற கால்பந்தாட்டத் துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராகச் சென்ற முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு, அவ்விழாவில் பேசக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மொகிதின்...

“நஜிப்-மொகிதின் இருவரையும் சந்திக்கிறேன்- ஆனால் அரசியல் பேசுவதில்லை” – ஜோகூர் சுல்தான் மனம் திறக்கின்றார்.

ஜோகூர் பாரு – அண்மையக் காலங்களில் மலேசியாவின் மாநில சுல்தான்களிலேயே மிகவும் துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் தனது கருத்துகளை மக்கள் மன்றத்தில் முன் வைப்பவராக ஜோகூர் சுல்தான் திகழ்ந்து வருகின்றார். அதே வேளையில் மக்களின்...

நஜிப்-மொகிதின் கைகுலுக்கலால் மீண்டும் திரும்புமா அம்னோவில் அமைதி?

கோலாலம்பூர் – நேற்றுடன் நடைபெற்று முடிந்த அம்னோ பொதுப் பேரவையில் நிறைவுரையாற்றிய அம்னோ தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது அரசியல் எதிரிகளுக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதாக  கூறியுள்ளது ஒரு...

“நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” – மொகிதின் திட்டவட்டம்!

கோலாலம்பூர் - அம்னோவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தான் கூறிய கருத்திற்காக, யாரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என அம்னோ துணைத்தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். இது குறித்து புத்ரா அனைத்துலக வர்த்தக...

விசுவாசம் கட்சிக்குத்தான்! தவறு செய்யும் தலைவனுக்கல்ல! – நஜிப்புக்கு மொகிதின் பதில் தாக்குதல்!

கோலாலம்பூர் – அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் துணைத் தலைவர் என்பவர் தலைவருக்கு விசுவாசமாக, அவரது பணிகளில் துணையாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளதற்கு, டான்ஸ்ரீ மொகிதின்...

அன்வார் வழியில் மொகிதின்! அம்னோவிலிருந்து நீக்கப்படுவாரா?

கோலாலம்பூர் - இன்று அம்னோ பேரவை தொடங்கும் நிலையில்,  நேற்று கோலாலம்பூர் மலாய்க்காரர்களின் மையமான கம்போங் பாருவில் உள்ள அரங்கத்தில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய முன்னாள் துணைப் பிரதமரும், அம்னோ துணைத் தலைவருமான...

இன்று இரவு ஆதரவாளர்களைச் சந்திக்கிறார் மொகிதின்: அது வெறும் நட்பு முறையில் என்கிறார் சாஹிட்!

புத்ராஜெயா - இன்று இரவு டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது ஆதரவாளர்களைச் சந்திக்க இருப்பது 'நட்பு முறையில்', அது பரவாயில்லை என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார். அம்னோவின் துணைத்...

அம்னோ பேரவையில் துணைத் தலைவர் எங்கு அமர்வார் என்பதுதான் இன்றைய பிரச்சனையா?

கோலாலம்பூர்- விரைவில் நடைபெறவிருக்கும் அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில், நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சனைகள், 1எம்டிபி விவகாரம் போன்றவற்றை ஒன்றுமே நடக்காததுபோல் புறந்தள்ளி விட்டு, உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம்...