Tag: முஹிடின் யாசின்
அம்னோ கூட்டத்தில் மொகிதீனுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு!
கோலாலம்பூர் - புத்ரா உலக வர்த்தக மையத்தில் இன்று பிற்பகலில் தொடங்கி நடைபெற்று வரும் அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கலந்து கொண்டுள்ளார்.
பிற்பகல் 2.40 மணியளவில் மெனாரா டத்தோ...
இன்றைய அம்னோ கூட்டத்தில் மொகிதீன் கலந்து கொள்வது உறுதி!
கோலாலம்பூர் - இன்று நடைபெறவுள்ள அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கலந்து கொள்வார் என்று அவரது உதவியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் துணைப் பிரதமர்...
நாடு திரும்பினார் மொகிதீன் யாசின்: விமான நிலையத்தில் திரண்ட ஆதரவாளர்கள்
சிப்பாங்- ஆஸ்திரேலியா சென்றிருந்த முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் நேற்று புதன்கிழமை காலை நாடு திரும்பினார். அவரது ஆதரவாளர்கள் பலர் விமான நிலையத்தில் திரண்டு அவரை வரவேற்றனர்.
மேலும், அவர்கள் அனைவரும்...
பெர்சே பேரணியில் மொகிதீனா? – பொய்யான தகவல் என்கிறார் முகமட் நார்டின்
கோலாலம்பூர்- தற்போது வெளிநாட்டில் உள்ள முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், பெர்சே பேரணியில் பங்கேற்பார் என்று வெளியான தகவல் தவறானது என அவரது முன்னாள் அரசியல் செயலாளர் முகமட் நார்டின்...
கைரியின் துணிச்சலான பேச்சுக்கு மொகிதீன் பாராட்டு!
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரம் குறித்தும், 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை குறித்தும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் துணிச்சலாகப் பேசியிருப்பதை முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பாராட்டியுள்ளார்.
இது...
பெர்சே பேரணியில் பங்கேற்குமாறு மொகிதீனுக்கு அழைப்பு!
கோலாலம்பூர் - இவ்வார இறுதியில் நடைபெற உள்ள பெர்சே பேரணியில் பங்கேற்க வருமாறு முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கெராக்கான் ஹராப்பான் பாரு (ஜிஎச்பி) இளைஞர் பிரிவு சார்பில் புதன்கிழமை...
அம்னோ துணைத்தலைவர் பதவியில் இருந்தும் மொகிதீன் நீக்கப்படுகிறாரா?
கோலாலம்பூர் - அம்னோ உச்சமன்றக் கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் 9-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் துணைப்பிரதமர் மொகிதீன் யாசின் அம்னோ துணைத்தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்படலாம் என ஆரூடங்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து...
மொகிதீன் கட்சியின் துணைத்தலைவராக இருப்பதை மதிக்கின்றோம் – கைரி
கோலாலம்பூர் - துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடியை அம்னோ துணைத்தலைவராக பொறுப்பு வழங்கும் படி தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ள வேளையில், நடப்பு அம்னோ துணைத் தலைவரான மொகிதீன் யாசினின் மீது...
அம்னோ இளைஞர்களே அச்சத்தால் மௌனம் காக்காதீர்கள் : மொகிதின் வலியுறுத்து
கோலாலம்பூர் - மொகிதின் யாசின் நீக்கத்தால், அம்னோ கட்சியினர் நஜிப்புக்கு சாதகமாக நிலை எடுப்பர் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அம்னோவில் பூசல்களும், வலுவான எதிர்ப்புக் குரல்களும் ஆங்காங்கு வெடிக்கத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக அம்னோ...
மொகிதின் பதவி பறிப்பால் தடுமாறும் ஜோகூர்: நஜிப்பின் மன்னிப்பை ஏற்குமா?
கோலாலம்பூர் - நஜிப், மொகிதின் இடையில் நிகழ்ந்து வரும் அரசியல் போராட்டத்தால் அம்னோவில் அனைவரின் கவனிப்புக்கும் உள்ளாகியுள்ள மாநிலம் ஜோகூர்.
அம்னோவின் பிறப்பிட மாநிலமே ஜோகூர்தான். மற்ற மாநிலங்களில் அரசியல் நிலைமைகள் எப்படியிருந்தாலும், அம்னோவைப்...