Tag: முஹிடின் யாசின்
பிரதமரைக் கீழிறக்க மொகிதினை சந்திக்க வில்லை – லிம் குவான் எங்
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட் 10 - பிரதமர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ நஜிப்பை கீழிறக்கும் நோக்கத்துடன் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை தாம் சந்தித்துப் பேசவில்லை என லிம் குவான் எங் கூறியுள்ளார்.
தனிப்பட்ட வகையில்...
பிரதமரை கவிழ்க்க சதியா?: மொகிதின் மறுப்பு
கோலாலம்பூர்- பிரதமர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ நஜிப்பைக் கவிழ்க்க சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி மற்றும் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்குடன் சேர்ந்து தாம் சதித்திட்டம் தீட்டியதாக வெளியான செய்தியை முன்னாள்...
நஜிப்புக்கு எதிராக கேள்வி எழுப்பும் முதல் அம்னோ தொகுதி – குளுவாங்
குளுவாங், ஆகஸ்ட் 3 - துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மொகிதின் யாசினை இதற்கு முன்பு சில அம்னோ தொகுதிகள் தங்களின் கூட்டங்களில் கலந்து கொள்ள அழைப்புகள் விடுத்திருந்தன. ஆனால், துணைப் பிரதமர்...
மொகிதின், நஜிப் கடைசியாகச் சேர்ந்த இரவு உணவு: நசிர் ரசாக் வெளியிட்ட புகைப்படம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - நாட்டைக் கலக்கி வரும் 1எம்டிபி, மற்றும் அரசியல் விவகாரங்களில் அரசியல்வாதிகளைத் தவிர்த்து மற்றொரு பிரபலமும் தனது கருத்துக்களால் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வருகின்றார். நட்பு ஊடகங்களிலும்...
ஜோகூர் சுல்தான் – மொகிதின் யாசின் சந்திப்பு
குளுவாங், ஆகஸ்ட் 3 - டான்ஸ்ரீ மொகிதின் யாசின் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து அம்னோவில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், ஜோகூர் சுல்தானைச் சந்தித்துப் பேசியுள்ளார் மொகிதின்.
தன்னை சந்திக்க வருமாறு சுல்தான் விடுத்த...
1எம்டிபி குறித்து பேசுவதை நிறுத்தப் போவதில்லை: மொகிதின் யாசின் சூளுரை
குளுவாங், ஆகஸ்ட் 3 - 1எம்டிபி முறைகேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசுவதை தாம் நிறுத்தப் போவதில்லை என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குளுவாங் அம்னோ தொகுதிக் கூட்டம்...
“என்னைக் கைது செய்வதுதான் உங்களுக்கிடப்பட்ட முதல் உத்தரவா?” – சாஹிட்டுக்கு மொகிதீன் கேள்வி
குளுவாங், ஆகஸ்ட் 2 – இன்று நடைபெற்ற குளுவாங் அம்னோவின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் “புதிய துணைப் பிரதமர் என்ற முறையில் உங்களுக்கு...
ஏற்க முடியாததை செய்ததால் அமைச்சரவையில் இருந்து அன்வார் நீக்கப்பட்டார்: மகாதீர்
புத்ராஜெயா, ஆகஸ்ட் 2 - அமைச்சரவையில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நீக்கப்பட்ட விதத்திற்கும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நீக்கப்பட்டதற்கும் வேறுபாடு உள்ளதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார். ஏற்க முடியாத ஒன்றைச் செய்ததால்தான் அன்வார் இப்ராகிம்...
அம்னோவை ஒருபோதும் காட்டிக் கொடுக்கமாட்டேன் – மொகிதின் யாசின்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - அம்னோவை தாம் ஒருபோதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
தாம் அணி மாற வேண்டும் என தூண்டி வருவதை சில...
மொகிதின் காணொளிக்கும் எனக்கும் தொடர்பும் இல்லை – முகமட் ஹாசன்
சிரம்பான், ஜூலை 31 - 1எம்டிபி குறித்து முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பேசுவதாக வெளியான காணொளிப் பதிவுக்கும் தமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என நெகிரி மந்திரி பெசார் டான்ஸ்ரீ...