Home Tags மு.க.ஸ்டாலின்

Tag: மு.க.ஸ்டாலின்

திமுகவில் ஸ்டாலின் உள்ள வரை விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் – மு.க.அழகிரி தகவல்!

சென்னை - திமுகவில் ஸ்டாலின் உள்ள வரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார். தேசிய முற்போக்கு திராவிட கழகம்...

மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி நடத்திய கலகலப்பான நேர்காணல்! (காணொளியுடன்)

சென்னை - வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஏராளமான  திமுகவினர் அக்கட்சித் தலைமையிடம் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அப்படி விருப்ப மனு கொடுத்தவர்களில் மு.க. ஸ்டாலினும் ஒருவர். அவரிடம் நேர்காணல் நடத்தி ...

வைகோவையும் திமுகவுக்கு அழைத்த ஸ்டாலின்!

சென்னை - மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் திமுகவுக்கு வரலாம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மதிமுக இப்போது காலியாகிவிட்டது என்று பொருள்படும்படி பேசினார். "மதிமுகவில் இப்போது ஒருவர்...

அழகிரி மீண்டும் திமுகவில் இணைவார் என்பது வதந்தி – ஸ்டாலின் பதில்!

சென்னை - திமுக -வில் மீண்டும் அழகிரி இணையவுள்ளதாக அண்மையில் வெளியான தகவல்களை திமுக பொருளாளர் ஸ்டாலின் மறுத்துள்ளார். நமக்கு நாமே திட்டத்தின் கீழ், சென்னை கோயம்பேடு பகுதி வாழ் மக்களுடன் இன்று கலந்துரையாடிய ஸ்டாலின்,...

மாணவிகள் பலியான கல்லூரிக்கு திமுக ஆட்சியில் அனுமதி – ஆதாரங்களுடன் அன்புமணி அறிக்கை!

சென்னை - 3 மருத்துவ மாணவிகளின் மரணத்திற்கு காரணமாகக் கூறப்படும் எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு திமுக அரசு தான் அனுமதி வழங்கி உள்ளது என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி...

ஜனவரி 30 முதல் திமுகவில் மீண்டும் அழகிரி!

மதுரை - திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, வரும் ஜனவரி 30-ம் தேதி அன்று மீண்டும் திமுகவில் இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு,...

தேர்தல் கருத்துக் கணிப்பின் பின்னணியில் திமுக – குட்டை உடைத்த லயோலா!

சென்னை - தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவைக் காட்டிலும் திமுக அதிக இடங்கள் பெற்று ஆட்சி அமைக்கும் என லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்களின் ‘பண்பாடு மக்கள் தொடர்பகம்’ நேற்று கருத்துக்...

ஸ்டாலின் ஓய்வு குறித்த சர்ச்சை – திமுக தரப்பு விளக்கம்!

சென்னை - சென்னையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது, முக.ஸ்டாலின் கேரளாவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் என்ற செய்தி சமீபத்தில் ஊடகங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இது தொடர்பாக...

சென்னை மிதக்கையில் கோவளம் நட்சத்திர விடுதியில் ஸ்டாலின் ஒய்வு!

சென்னை - சென்னை கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இருந்த சமயத்தில், பேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களில் திமுக பொருளாளர் ஸ்டாலினை காணவில்லை என பல்வேறு மீமீக்கள் உருவாக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 'நமக்கு நாமே' பயணம்...

சாமுண்டீஸ்வரி கோவிலில் ஸ்டாலின் சிறப்பு பூஜை – திமுகவில் பரவும் பரபரப்புத் தகவல்!

சென்னை - 'நமக்கு நாமே' சுற்றுப் பயணம், பொதுக் கூட்டங்கள், வெள்ள நிவாரணப் பணி மேற்பார்வை என கடும் பணிகளில் சிக்கித் தவித்த ஸ்டாலின் தற்போது தனது ஓய்வு நேரத்தை, கேரளாவில் மூலிகை சிகிச்சைக்காக...