Tag: மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலினே தகுதியானவர் – கருணாநிதி திடீர் அறிவிப்பு!
திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின்தான் தகுதியானவர் என அக்கட்சியின் நடப்புத் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதை தாம் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், இதுவே உண்மை என்று பிரபல ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவில்...
காங்கிரசை கைவிட்டு பாஜக பக்கம் சாயும் திமுக!
சென்னை - 2016 தேர்தலில் ஜெயலலிதாவை எப்படியும் தோற்கடித்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக பல்வேறு முயற்சிகளை முன்வைத்து வருகிறது. அதற்கான யோசனைகளும், முன்னேற்பாடுகளும் அதிமுக வை விட பலமாக உள்ளதாகவே பொது...
கடந்த ஆட்சியில் தவறு நடந்தது..நானும் துணை போயிருக்கலாம் – ஸ்டாலின் ஒப்புதல்!
சேலம் - 'நமக்கு நாமே'-வின் மூன்றாம் கட்ட பயணத்தை சேலத்தில் துவக்கி உள்ள ஸ்டாலின், நேற்று அங்கு பொது மக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவரிடம் பொதுமக்கள் ஊழல் அற்ற ஆட்சியை கொண்டுவாருங்கள்...
முதல்வர் பதவிக்கு குறிவைக்கிறாரா ஸ்டாலின்? – திமுகவில் மீண்டும் பரபரப்பு!
கோவை- வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் பட்சத்தில், முதல்வர் பதவியை பிடிப்பதில் மு.க.ஸ்டாலின் முனைப்பாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தமது இந்த விருப்பத்தை கோவையில் நடைபெற்ற மாணவர்களுடனான சந்திப்பின்போது...
அடிக்கிற கை தான் அணைக்கும் – ஸ்டாலினுடன் அடிவாங்கிய ஆட்டோ ஓட்டுனர்!
சென்னை - 'நமக்கு நாமே' பயணத்தின் போது ஸ்டாலின் தன்னுடன் செல்ஃபி (தம்படம்) எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனரின் செவிலில் அறைய, அந்த காணொளி ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது.
அதிமுக...
தளபதி ஸ்டாலின் என்னை அடிக்கவில்லை – வழக்கம்போல் அடிவாங்கியவர் பதில்!
கூடலூர் - கூடலூரில் நடைபெற்ற 'நமக்கு நாமே' பிரச்சாரப் பயணத்தின் போது, திமுக பொருளாளர் ஸ்டாலின், தன்னுடன் தம்படம் எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனரை கன்னத்தில் அறைந்தார். இந்த காணொளி தற்போது இணைய...
தன்னுடன் தம்படம் எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய ஸ்டாலின்! (காணொளியுடன்)
கூடலூர் - கூடலூரில் தன்னுடன் தம்படம் (செல்ஃபி) எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை ஸ்டாலின் தாக்கி உள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'நமக்கு நாமே' நடைபயணம் மேற்கொண்டு இருக்கும்...
ஸ்டாலின் நடைபயணத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை – அழகிரி கிண்டல்!
சென்னை - ஸ்டாலின் 2016 தேர்தலை முன்னிறுத்தி நடத்தி வரும் 'நமக்கு நாமே' பயணம் குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி கூறி உள்ள கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது...
2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: கருத்துக் கணிப்பும் களேபரமும்!
சென்னை - பூமிப்பந்தின் சுழற்சியில் காலங்கள் மாறும்; காட்சிகளும் மாறும். இது பூகோள விதி. அதுபோல் மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப அரசியலும் மாறும்; ஆட்சிகளும் மாறும். இது அரசியல் நியதி.
இந்த நியதியை மாற்றியவர்...
கடந்த கால தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன் – ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை!
மதுரை - "நமக்கு நாமே" என்ற பிரச்சாரப் பயணத்தை துவக்கி உள்ள ஸ்டாலின், நேற்று மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அலுவலகம் சென்று, அங்கு உள்ள வணிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர், "அதிமுக...