Tag: மு.க.ஸ்டாலின்
தன்னுடன் தம்படம் எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய ஸ்டாலின்! (காணொளியுடன்)
கூடலூர் - கூடலூரில் தன்னுடன் தம்படம் (செல்ஃபி) எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை ஸ்டாலின் தாக்கி உள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'நமக்கு நாமே' நடைபயணம் மேற்கொண்டு இருக்கும்...
ஸ்டாலின் நடைபயணத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை – அழகிரி கிண்டல்!
சென்னை - ஸ்டாலின் 2016 தேர்தலை முன்னிறுத்தி நடத்தி வரும் 'நமக்கு நாமே' பயணம் குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி கூறி உள்ள கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது...
2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: கருத்துக் கணிப்பும் களேபரமும்!
சென்னை - பூமிப்பந்தின் சுழற்சியில் காலங்கள் மாறும்; காட்சிகளும் மாறும். இது பூகோள விதி. அதுபோல் மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப அரசியலும் மாறும்; ஆட்சிகளும் மாறும். இது அரசியல் நியதி.
இந்த நியதியை மாற்றியவர்...
கடந்த கால தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன் – ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை!
மதுரை - "நமக்கு நாமே" என்ற பிரச்சாரப் பயணத்தை துவக்கி உள்ள ஸ்டாலின், நேற்று மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அலுவலகம் சென்று, அங்கு உள்ள வணிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர், "அதிமுக...
இணையவாசிகளால் கேலிக் கூத்தாக்கப்படும் ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பிரச்சாரம்!
சென்னை - 2016 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, 'நமக்கு நாமே' என்ற பிரச்சாரப் பயணத்தை துவக்கிய திமுக பொருளாளர் ஸ்டாலின், தொடர்ந்து மக்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். பொதுவாக இந்தியாவில் தேர்தல்...
முதல்வர் ஜெயலலிதா எனது முகநூலைக் கவனித்து வருவதில் மகிழ்ச்சி- ஸ்டாலின்!
சென்னை – தனது முகநூல் பக்கத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து கவனித்து வருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், தமிழக மக்களின் பிரச்சினைகள் பற்றித் தெரிந்துகொள்ள தனது...
ஸ்டாலினின் “லோக் ஆயுக்தா” பிரச்சாரம் வெற்று அறிக்கையா? வெற்றி அறிக்கையா?
சென்னை - தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக பொருளாளர் ஸ்டாலின் இப்போதே மக்களை சந்திக்க ஆரம்பித்துவிட்டார். 'நமக்கு நாமே' என்ற பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் துவக்கிய அவர்,...
நமக்கு நாமே பிரசாரப் பயணம்: மு.க.ஸ்டாலின் மதுரைக்குள் நுழையத் தடை!
மதுரை- திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ பிரசாரப் பயணத்தை நேற்று கன்னியாகுமரியில் தொடங்கி இன்று திருநெல்வேலியில் தொடர்ந்து வருகிறார்.
அவரது இந்தப் பிரசாரப் பயணத்திற்குக் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்து...
பட்டத்து இளவரசர் ஸ்டாலினே திமுகவை அழித்துவிடுவார்: வைகோ காட்டம்
சென்னை- நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஒரு முன்னோட்ட சண்டையாக வைகோவுக்கும், திமுகவின் தானைத் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் உருவெடுத்துள்ளது.
ஸ்டாலினும்- வைகோவும் - நட்பான தருணங்களின்போது...
வைகோவின் மதிமுகவிலிருந்து ஒரு சிலரைக்...
நிம்மதியை தேடி வருகிறார்கள் – மதிமுகவினர் வருகை குறித்து ஸ்டாலின் விளக்கம்!
சென்னை - மதிமுக-வை உடைக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை. உடைக்க நினைத்து இருந்தால் எப்போதோ உடைத்திருப்போம் என திமுக பொருளாளர் ஸ்டாலின் மதிமுகவினர், திமுகவில் இணைவது குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று மாலை சென்னையில்,...