Tag: மு.க.ஸ்டாலின்
அதிமுக ஆட்சியால் இருளில் மூழ்கியது தமிழகம் – மதுரையில் ஸ்டாலின் பிரச்சாரம்!
மதுரை - அதிமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணத்தை...
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி!
சென்னை - தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. கொளத்தூரில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள்...
தேமுதிக-தமாகா கட்சிகள் உடை வைகோ தான் காரணம் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
சென்னை – தேமுதிக-தமாகா உடைவதற்கு யார் காரணம் என்று கேட்டால், என்னை பொறுத்தவரையில் வைகோ தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 3-ஆவது நாளாக நேற்று சைதாப்பேட்டை...
கருணாநிதி-ஜெயலலிதாவிற்கு நான் எதிரி; ஸ்டாலினுக்கு அவர்தான் எதிரி – விஜயகாந்த் ஆவேசப்பேச்சு!
சென்னை - கருணாநிதி-ஜெயலலிதாவிற்கு நான்தான் எதிரி என தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆவேசமாக பேசியுள்ளார். சென்னையை அடுத்த மாமண்டூரில் தேமுதிக - மக்கள்நலக் கூட்டணியின் மாநாடு நடைபெற்றது.
இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசும்...
ஜெயலலிதா தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடக்கினார்!
சென்னை – இன்று முதல் பிரம்மாண்டமான முறையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டிருக்கும் வேளையில் அவர் போட்டியிடவிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தைத்...
தேமுதிக கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை – ஸ்டாலின்!
சென்னை - தேமுதிக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தேமுதிகவில் போர்க்கொடி தூக்கிய கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் உள்பட 10 நிர்வாகிகளும் கட்சியின் அடிப்படை...
ஸ்டாலின் முன்னிலையில் காமராஜரின் பேத்தி திமுகவில் இணைந்தார்!
சென்னை - பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி மயூரி கண்ணன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே.மயூரி கண்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்தது...
வைகோ மன்னிப்புக் கேட்க கோரி மு.க. ஸ்டாலின் மனு!
சென்னை - திமுக பொருளாளர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளை கூறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2 ஜி...
2 ஜி ஊழல் பின்னணியில் ஸ்டாலின் – வைகோ குற்றச்சாட்டு!
திருச்சி - திருச்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் நலக் கூட்டணி வழக்கறிஞர்கள் மாநில மாநாட்டில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அளித்த பேட்டியில்: சொன்னதை திரும்பப் பெறா விட்டால் சிவில்,...
நலம் விசாரிக்கவே கருணாநிதியை அழகிரி சந்தித்தார் – ஸ்டாலின் மழுப்பல்!
சென்னை - சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மு.க. அழகிரி நேற்று சந்தித்து பேசியது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்த்-மக்கள் நலக் கூட்டணி இணைப்பால் தமிழகம் முழுக்க எழுந்துள்ள...