Tag: மைக்ரோசாப்ட் (*)
சத்யா நாடெல்லா, அனைத்துலக அளவில் சிறந்த தலைமைச் செயல் அதிகாரியாக, சிஎன்என் ஊடகத்தால் தேர்வு
வாஷிங்டன் : மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா அனைத்துலக அளவில் சிறந்த தலைமைச் செயல் அதிகாரி என அமெரிக்காவின் சிஎன்என் ஊடகத்தால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு...
அஞ்சல் விசைமுகத்தோடு விண்டோசின் புதிய வெளியீடு!
உலகில் உள்ள அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் அஞ்சல் விசைமுகத்தை (Anjal Key board) எளிதாகப் பயன்படுத்தும் வகையில், மைக்குரோசாப்டு தனது விண்டோசு 11இன் புத்தம் புதிய பதிப்பில் இந்த விசைமுகத்தைச் சேர்த்தது!
மைக்குரோசாப்டின் விண்டோசு...
பில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்?
வாஷிங்டன் : விவாகரத்துகள் இப்போதெல்லாம் புதியதல்ல! அதுவும் பிரபலங்களின் விவாகரத்துகள், சினிமா நட்சத்திரங்களின் பிரிவுகள் எப்போதுமே ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும்.
அதே போன்றுதான் பில்கேட்ஸ் விவாகரத்தும் கடந்த சில நாட்களாக ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுகின்றது. 27...
மலேசியாவில் மைக்ரோசாப்ட் தரவு மையம் – பயிற்சிகளும் வழங்குகிறது
புத்ரா ஜெயா : உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் மலேசியாவில் தனது வணிகத்தை மேலும் விரிவாக்கம் செய்கிறது.
மலேசியாவில் தரவுத் தளம் (டாத்தா சென்டர்- Data center) ஒன்றை மைக்ரோசாப்ட் அமைக்கிறது....
மைக்ரோசாப்ட் நாட்டில் முதல் தரவு மையத்தை அமைக்கவுள்ளது
கோலாலம்பூர்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெர்சாமா மலேசியா முன்முயற்சி மூலம் உள்ளடக்கிய மின்னியல் பொருளாதாரத்தை நிறுவ மலேசியா மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்.
இன்று பெர்சாமா மலேசியாவை அறிமுகப்படுத்தியபோது பேசிய பிரதமர் மொகிதின் யாசின்,...
டிக் டாக் குறுஞ்செயலியை வாங்குவதற்கு வால்மார்ட் இணைகிறது
வாஷிங்டன்: சீனாவின் குறுஞ்செயலியான டிக் டாக்கை வாங்குவதற்கு ஏற்கனவே முனைந்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து கைகோர்க்க வால்மார்ட் முன்வந்திருக்கிறது.
வால்மார்ட் அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை வணிகம் மற்றும் பேரங்காடி வளாகங்களை நடத்தும் மிகப் பெரிய...
டிக் டாக் 45 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட டிரம்ப் அவகாசம்
வாஷிங்டன் - சீனாவின் டிக்டாக் செயலியை தடை செய்யப் போவதாக அமெரிக்க அதிபர் அண்மையில் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அந்த குறுஞ்செயலியை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில்...
அமேசோனை வீழ்த்தி அமெரிக்க இராணுவத்தின் 10 பில்லியன் குத்தகையைப் பெற்ற மைக்ரோசோப்ட்
பெண்டாகான் எனப்படும் அமெரிக்க இராணுவம் வழங்கவிருக்கும் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட கிளவுட் கம்ம்யூட்டிங் (cloud computing) குத்தகையை மைக்ரோசோப்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.
விண்டோஸ் 1.0 மீண்டும் உயிர் பெற சாத்தியமா?
கலிபோர்னியா: மைக்ரோசோஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 1.0 இயக்க முறை தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறது. இதனால், பழைய விண்டோஸ் 1.0 இயங்குதளம் புதிய பொலிவுடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தின்...
மைக்குரோசாப்டு மொழியாக்கம் – ஐ.ஓ.எசில் புதிய பதிகை
மைக்குரோசாப்டு மொழியாக்கம் ஆண்டிராய்டிலும் ஐ.ஓ.எசிலும் இயங்கும் ஒரு செயலி (ஆப்). கணினிகளிலும் கையடக்கக் கருவிகளிலும் இயங்கும் மைக்குரோசாப்டின் எல்லா செயலிகளிலும் மொழியாக்கம் என்று வந்தால், ஒரே கட்டமைப்புதான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் செயலியிலும்...