Tag: மோடி
தனி நாடு கோரிக்கை: நாகலாந்து தீவிரவாதிகளுடன் மோடி சமாதானப் பேச்சு!
புதுடில்லி, ஆகஸ்டு 4- ஏறக்குறைய 70 ஆண்டு காலமாக நீடித்து வந்த நாகலாந்துக் கிளர்ச்சிக் குழுவின் தனி நாடு போராட்டத்திற்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
னி நாடு கோரிப் போராடிவந்த என்.எஸ்.சி.என் மற்றும் ஐ.எம் தீவிரவாத...
கலாமின் பிறந்தநாளைத் தேசிய மாணவர் தினமாகக் கொண்டாட மோடியிடம் விஜயகாந்த் கடிதம்
ராமேஸ்வரம், ஜூலை 30- அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதியைத் தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பிரதமர் மோடியிடம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரடியாகக் கடிதம்...
அப்துல் கலாமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
ராமேஸ்வரம், ஜூலை 30- அப்துல் கலாம் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த ஜான்சா பள்ளி வாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. சிறப்புத் தொழுகையைத் தொடர்ந்து அப்துல் கலாமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சிறப்பு...
பஞ்சாப் தாக்குதல் தொடர்பாக உளவுத்துறையுடன் மோடி அவசர ஆலோசனை
புதுடில்லி, ஜூலை 27- பஞ்சாப் மாநிலத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறைச் செயலாளர் கோயல், தேசியப்...
பிரதமர் மோடியால் பாராட்டப் பெற்ற பாகுபலி!
புதுடில்லி, ஜூலை 27- எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில், ரூ.250 கோடி செலவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும்...
ராஜீவைப் போல் மோடியையும் மனித வெடிகுண்டால் கொல்ல சதி: புலனாய்வுத்துறை எச்சரிக்கை!
புதுடில்லி,ஜூலை 25- பீகார் மாநிலத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் துவக்கி வைப்பதற்காகச் செல்லும் பிரதமர் மோடியை, மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யச் சதி நடப்பதாக மத்தியப் புலனாய்வுத்துறை எச்சரிக்கை...
கூகுளின் முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் நரேந்திர மோடி!
மும்பை, ஜூலை 24- கூகுளின் தேடுதல் பகுதியில் இடம்பெற்றுள்ள முட்டாள் பிரதமர்கள் பட்டியலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம் பெற்றுள்ளதால் கூகுள் நிறுவனத்திற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இணையத்தில் தேவையான தகவல்களையும்...
மோடி ஒரு ஹிட்லர்- மும்பைப் பெண் மேயர் கருத்து!
மும்பை,ஜூலை 20- சிவசேனா கட்சியைச் சேர்ந்த மும்பைப் பெண் மேயர் ஸ்னேகல் அம்பேத்கர்(43)., பிரதமர் மோடியைச் சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இவர் சர்ச்சைகளுக்குப் பேர்...
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம்: 4-ஆவது முறையாகப் பிறப்பிக்க மத்திய அரசு திட்டம்
புதுடில்லி, ஜூலை 20- நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை 4-ஆவது முறையாகப் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரில், நிலம் கையகப்படுத்தும்...
நிலம் கையகப்படுத்தும் மசோதா எதிர்ப்பால் கிராமப்புற முன்னேற்றம் பாதிக்கும்- மோடி
புதுடில்லி, ஜூலை 16- நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அரசியல் காரணங்களுக்காக முட்டுக்கட்டை போடாதீர்கள். அதனால் கிராமப்புற வளர்ச்சி மி கவும் பாதிக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாகக்...