Tag: யானை
சபா: நச்சு காரணமாக 10 ஆண்டுகளில் 50 முதல் 60 யானைகள் இறந்துள்ளன
கலாபக்கான்: சபாவில் கடந்த 10 ஆண்டுகளில் 50 முதல் 60 யானைகள் இறந்துள்ளதாக சபா வனவிலங்குத் துறை துணை இயக்குநர் டாக்டர் சென் நாதன் தெரிவித்தார்.
"மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு யானையும் தாவரங்கள், சுற்றுச்சூழல்...
ஆபத்திலும் பாடம் கற்பித்த கொவிட்-19- தாய்லாந்தில் யானை சவாரி சேவை நிறுத்தப்பட்டது!
சியாங் மாய்: கொவிட்-19 பாதிப்புகள் உலக மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில், ஒரு சிலருக்கு ஞானத்தை கொண்டு வந்துள்ளதையும் காண முடிகிறது.
சியாங் மாயில் உள்ள மேசா யானை முகாம் மூடப்பட வேண்டிய...
சபாவில் தொடரும் அவலம், தலை துண்டிக்கப்பட்ட பிக்மி யானையின் சடலம் கண்டெடுப்பு!
கினாபாத்தாங்கான் ஆற்றில் மேலும் ஒரு பிக்மி யானையின், சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
“யானைகளை கொல்பவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட வேண்டும்!” – காவல் துறைத் தலைவர்
யானைகளை கொல்பவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட வேண்டும், என்று காவல் துறைத் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.
பிக்மி யானை: கணுக்கால்கள் வெட்டப்பட்ட நிலையில், 30 விழுக்காடு உடல் பாகங்கள் மட்டுமே மீட்பு!
கினாபாத்தாங்கான் ஆற்றில் மிதந்து கிடந்த பிக்மி யானையின் பிரேத பரிசோதனையில், யானையின் உடலில் முப்பது விழுக்காடு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபா: 3-வது பிக்மி யானையின் சடலம் ஆற்றில் கண்டெடுப்பு!
கினாபாத்தாங்கான் ஆற்றில் மேலும் ஒரு பிக்மி யானையின், சடலம் மிதந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சபா: இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து அக்டோபர் வரையிலும் 20 யானைகள் இறந்துள்ளன!
இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து அக்டோபர் வரை இருபது, யானைகள் இறந்துள்ளன என்று சபா வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.
சபா: யானையின் தந்தங்கள் கண்டெடுப்பு!
பெலூரானில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் ஒரு புதரில் ஜோடியாக, யானைத் தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சபா: பிக்மி யானையின் மீது 5 துப்பாக்கிச் சூடு காயங்கள்!- காவல் துறை
பிக்மி யானையின் மீது ஐந்து துப்பாக்கிச் சூடு காயங்கள் இருந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சபா: துப்பாக்கிச் சூடுகளுடன், தந்தங்கள் அகற்றப்பட்ட நிலையில் யானையின் சடலம் கண்டெடுப்பு!
அழியும் தருவாயில் இருக்கும் மற்றொரு பிக்மி யானை சபாவில், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக டி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.