Tag: ரஜினிகாந்த் (*)
பேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்
திங்கட்கிழமை ஜனவரி இருப்பதேழாம் தேதி காலை பேர் கிரில்ஸ் எடுத்து வரும் காட்டுவளம் குறித்த இந்த ஆவணப் படத்தில் நடிக்க தனது இளைய மகள் சௌந்தர்யாவுடன் மைசூருக்கு அருகிலுள்ள பாண்டிபூர் என்ற ஊருக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார் ரஜினிகாந்த்.
பெரியார் சர்ச்சை: ரஜினிகாந்த் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!
பெரியார் குறித்து சர்ச்சையாகப் பேசிய ரஜினிகாந்த் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது!
சென்னை: செங்கல்பட்டு களியப்பேட்டை எனும் கிராமத்தில் தந்தை பெரியாரின் சிலை உடைந்த நிலையில் காணப்பட்டது.
சிலையின் வலது கை மற்றும் முகம் அடித்து உடைக்கப்பட்டதைக் கண்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து விசாரிக்க...
பெரியார் சர்ச்சை: “நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை!”- ரஜினிகாந்த்
பெரியார் தொடர்பாக சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்கு மன்னிப்புக் கோர போவதில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
3000 மில்லியன் ரூபாய் வசூல் சாதனையை நோக்கி ‘தர்பார்’
திரையிடப்பட்ட நாள் முதல் இதுவரையில் உலகம் முழுவதும் ஆயிரத்து ஐநூறு மில்லியன் ரூபாய் வசூலை ரஜினிகாந்தின் தர்பார் படம் வசூலித்துள்ளது.
இலங்கை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – ரஜினி சந்திப்பு
இலங்கை வடக்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழகத்திற்கு வருகை மேற்கொண்டு பல தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தியதோடு, ரஜினிகாந்தையும் சந்தித்துப் பேசினார்.
“70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?” – ரஜினி தரும் விளக்கம்
ஹைதராபாத்தில் நடைபெற்ற தர்பார் திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பு அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெலுங்கில் பேசிய ரஜினிகாந்த் எழுபது வயதிலும் தான் சுறுசுறுப்பாக இருப்பதற்கான காரணங்களை விளக்கினார்.
ஜனவரி 9-இல் தொடங்குகிறது ரஜினியின் “தர்பார்”
ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ரஜினியின் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 9-ஆம் தேதி உலகம் எங்கிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ‘தர்பார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது!
பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையே ‘தர்பார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
“தர்பார்” முன்னோட்டம் – ரஜினி இரசிகர்கள் உற்சாகம்
ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் முன்னோட்டம் திங்கட்கிழமை மாலை ஆறரை மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.