Home Tags ராயர் ஆர்எஸ்என் (ஜசெக)

Tag: ராயர் ஆர்எஸ்என் (ஜசெக)

ஆர்.எஸ்.என்.ராயர், பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் வெற்றி!

ஜோர்ஜ்டவுன் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் வெற்றி பெற்றார். மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக...

இந்து அறப்பணி வாரியத்தின் பெரியார் நிகழ்ச்சி தொடர்பான அறிக்கை

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறவாரியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் எந்தத் தரப்புக்கு எதிராகவும் இந்து மதத்தைத் தற்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்...

தமிழ் வாழ்த்து விவகாரம் – கல்வி அமைச்சர்  பாட்லினா சிடேக் இந்திய சமூகத்திடம் மன்னிப்பு...

கோலாலம்பூர் : பினாங்கு மாநிலத்தில் கப்பளா பத்தாசில் நடைபெற்ற செந்தமிழ் விழா நிகழ்ச்சியில் தமிழ் வாழ்த்து பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் இந்திய சமூகத்திடம் இன்று மன்னிப்பு...

பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ராயர் – புதிய அறிவிப்புகள் என்ன?

ஜார்ஜ் டவுன்: பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயருக்கு இந்திய சமூகத்தில் பரவலாக வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. சனீஸ்வர நேதாஜி ராயர்...

வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவோரை அபராதம் செலுத்த அனுமதிக்க வேண்டும்

கோலாலம்பூர்: வாகனம் ஓட்டும்போது கைபேசிகளைப் பயன்படுத்துபவர்களை அபராதங்களைச் செலுத்த அமலாக்கப்பிரிவு அனுமதிக்க வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்தார். குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அபராதம் செலுத்த அனுமதிக்கும்...

‘எங்களை தனிமைப்படுத்த வேண்டுமென்றால், மகாதீரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்!

கோலாலம்பூர்: மக்களவை அமர்வில் கலந்து கொண்ட தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட்19 தொற்றிலிருந்து விடுபட்டுள்ளார்களா என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர்...

“வழக்கறிஞரின் ஆலோசனையைக் கோருவேன்!”- சிவராஜ்

கோலாலம்பூர்: அடுத்த மாதம் 26-ம் தேதி நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில் தாம் போட்டியிட முடியாது என ஜசெக கட்சி வழக்கறிஞரும் ஜெலுத்தோங் (பினாங்கு) நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என். ராயர் கூறியதற்கு,...

ஜெலுத்தோங்: சட்டமன்றத்திலிருந்து நாடாளுமன்றம் செல்கிறார் ராயர்

ஜோர்ஜ் டவுன் – இன்று சனிக்கிழமை பினாங்கு முதல்வரும் ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் அறிவித்த பினாங்கு மாநில ஜசெக வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஆர்.எஸ்.என்.ராயர் நாடாளுமன்ற வேட்பாளராகப்...

தேசநிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து ராயர் விடுதலை!

ஜார்ஜ் டவுன் - தேச நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில் ராயருக்கு எதிராக அரசு தரப்பு தேவையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் அவர் விடுவிக்கப்படுவதாக அமர்வு...

பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ராயர் கைது

ஜோர்ஜ் டவுன், செப்டம்பர் 1 – பினாங்கு மாநிலத்தின் ஸ்ரீ டெலிமா சட்டமன்றத்தை பிரதிநிதிக்கும் ஜசெக உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். நேற்று பிபிஎஸ் எனப்படும் பினாங்கு மாநிலத்தின் தன்னார்வ...