Home Tags இலண்டன்

Tag: இலண்டன்

இலண்டன் தீவிபத்து : மரண எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது

இலண்டன் - இங்கு மேற்கு இலண்டன் வட்டாரத்திலுள்ள கிரென்பெல் (Grenfell) என்ற 24 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை ஜூன் 10-ஆம் நிகழ்ந்த தீவிபத்தைத் தொடர்ந்து, அந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

இலண்டன் தாக்குதல்: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது!

இலண்டன் - சனிக்கிழமை இரவு இலண்டன் பாலம் வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் இதுவரை காவல் துறையினரின் அதிரடி வேட்டையில் நான்கு பெண்கள் உட்பட 12 பேர் கிழக்கு இலண்டன் பகுதிகளில்...

இலண்டன் பாலம்: 7 பேர் மரணம் – மலேசியர்கள் பாதிப்பில்லை!

இலண்டன் - நேற்றிரவு இலண்டன் பாலம் வளாகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மரண எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 48 பேர் காயமடைந்திருக்கின்றனர். இந்தத் தாக்குதல் 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என பிரிட்டிஷ் பிரதமர்...

இலண்டன் பாலம் : 8 நிமிட பயங்கரம்! 6 மரணங்கள்! 48 பேர் மருத்துவமனையில்!

இலண்டன் - நேற்று சனிக்கிழமை இரவு இலண்டன் பாலம் வளாகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டிருப்பதையும், 48 பேர் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் இலண்டன் மெட்ரோபோலிடன் காவல் துறையினர் உறுதிப்...

இலண்டன் பாலம் மூடப்பட்டது – 20 பேர் மருத்துவமனையில்!

இலண்டன் - இங்குள்ள இலண்டன் பாலத்தில் நேற்று சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து 20 பேர் வரை அருகிலுள்ள 6 மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த அண்மைய...

இலண்டனில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் – 6 பேர் மரணம்!

இலண்டன் - பிரிட்டனின் தலைநகரில் புகழ்பெற்ற இலண்டன் பிரிட்ஜ் எனப்படும் இலண்டன் பாலத்தில் வேன் போன்ற வாகனம் ஒன்று மக்களை மோதியதிலும், பலர் கத்திக் குத்துத் தாக்குதல்களுக்கு உள்ளாகியதிலும், பலர் காயமடைந்திருக்கின்றனர் என்றும்...

இலண்டனில் தமிழ் படிக்கும் ஜெர்மானியர்!

இலண்டன் - இலண்டனில் வசிக்கும் ஜெர்மன் நாட்டுக்காரர் ஒருவர் தமிழ் மீது ஆர்வம் கொண்டு, தனது 65-வது வயதிலும் அடிப்படைத் தமிழ் மொழியை இலக்கணத்தோடு பயின்று வருகிறார் என்ற சுவாரசியமான தகவலை, இலண்டனில்...

மான்செஸ்டர் தாக்குதல்: முக்கியக் குற்றவாளியின் பெயர் அறிவிப்பு!

லண்டன் - வடக்கு இங்கிலாந்தில் திங்கட்கிழமை இரவு, அரியான் கிராண்டே என்ற பிரபல அமெரிக்க இளம் பாடகியின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 19 பேர் மரணமடைந்தனர். 50-க்கும்...

இங்கிலாந்து ராணியைச் சந்தித்தார் கமல்ஹாசன்!

இலண்டன் - இந்தியா - இங்கிலாந்து இடையிலான கலாச்சார விழா 2017, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்றது. இங்கிலாந்து ராணி எலிசபெத் இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்தியாவில்...

லண்டன் விமான நிலையத்தில் இரசாயனத் தாக்கம் – பயணிகள் பாதிப்பு!

லண்டன் - நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் சிட்டி விமான நிலையத்தில் ஏற்பட்ட இரசாயனத் தாக்கம் காரணமாக உடனடியாக அங்கிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் இணைந்து தேவையான உபகரணங்களுடன் அங்கு தூய்மைப்படுத்தும் பணிகளை...