Tag: இலண்டன்
சிறார் பாலியல் குற்றவாளி ஹக்கில் வழக்கில் இன்று மாலை தீர்ப்பு!
கோலாலம்பூர் - மலேசியாவில் குழந்தைகளிடத்தில் பாலியல் குற்றங்களைப் புரிந்த பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கிலுக்கு இன்று திங்கட்கிழமை மாலை லண்டன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படவுள்ளது.
இன்று காலை 9 மணி தொடங்கி (மலேசிய நேரப்படி...
சிறார் பாலியல் குற்றவாளி ஹக்கிலுக்கு திங்கட்கிழமை தண்டனை அறிவிக்கப்படலாம்!
கோலாலம்பூர் - பிரிட்டனைச் சேர்ந்த சிறார் பாலியல் குற்றவாளி ரிச்சர்டு ஹக்கில், மலேசியாவில் இருந்த போது, பயணம் செய்த இடங்களைக் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு...
மதநல்லிணக்கத்தை விரும்பும் லண்டன் மேயர் சாதிக் கான்!
லண்டன் - புதிதாகப் பதவியேற்றுள்ள லண்டன் மேயர் சாதிக் கான், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். லண்டன் நகரின் மேயராக பொறுப்பேற்றிருக்கும் முதல் இஸ்லாமியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறப்பால் ஒரு முஸ்லிம் என்றாலும் கூட,...
இலண்டனின் புதிய மேயர்: யார் இந்த சாதிக் கான்? சுவாரசியத் தகவல்கள்!
இலண்டன் : ஐரோப்பிய நகர்களில் ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தொடர்ந்து பல்முனைகளிலும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் – இலண்டன் மாநகர் கூட அத்தகைய தாக்குதலுக்கு கடந்த காலங்களில் இலக்காகியுள்ளது...
இலண்டன் மேயராக முதல் முஸ்லீம் தேர்வு – தொழிலாளர் கட்சியின் சாதிக் கான்!
இலண்டன் - மேற்கத்திய நாடுகளின் முக்கியத் தலைநகர்களில் ஒன்றான பிரிட்டன் தலைநகர் இலண்டனின் மாநகரசபைத் தலைவர் (மேயர்) தேர்தலில் முதல் முறையாக ஒரு முஸ்லீம் மக்களால் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சாதிக் கான் -...
இலண்டனில் முதல் நிர்வாண உணவகம்! ஆடையின்றி உணவருந்த 30,000 பேர் வரிசை கட்டி நிற்கின்றனர்!
இலண்டன் – நிர்வாணமாக அமர்ந்து உணவு உண்ணும் அனுபவத்தை மக்களுக்குத் தர இலண்டனில் ஓர் உணவகம் தயாராகி வருகின்றது. இந்த நகரில் வித்தியாசமான, விலையுயர்ந்த உணவகங்கள் சிலவற்றை நடத்தி வரும் செப் லயால்...
லண்டனில் ஒபாமா- டேவிட் கேமரூன் சிலைகளுடன் மோடியின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டது!
லண்டன் - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோரின் மெழுகு சிலைகள் அருகே பிரதமர் நரேந்திர மோடி கம்பீரமாக நிற்கும் மெழுகுச் சிலை வைக்கப்பட்டது. அந்தச் சிலைக்கு...
ஆண் இனப்பெருக்க உறுப்புடன் பிறந்த அதிசய பெண் மீன்!
லண்டன் - இங்கிலாந்தில் கிழக்கு ஏங்கிலா பல்கலைக் கழகம் மற்றும் ஹல்பல்கலைக் கழக நிபுணர்கள் இணைந்து ‘சிக்லிட்’ இன வகை மீனில் கலப்பின பெருக்கம் செய்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரு பெண்...
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த 4 அடி நீளமுள்ள எலி!
லண்டன் - உலகில் பிடிக்கப்பட்ட எலிகளிலேயே மிகவும் பெரிய எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 4 அடி நீளமும் 11½ கிலோ எடையும் கொண்டுள்ளது. வடக்கு லண்டனைச் சேர்ந்தவர் டோனி ஸ்மித்.
இவர் எரிவாயு...
தொடர்ச்சியாக கரை ஒதுங்கும் திமிங்கிலங்கள் – ஆபத்தின் அறிகுறியா?
லண்டன் - கடந்த சில வாரங்களில் மட்டும் தமிழகத்தின் கடற்கரையிலும், ஒடிசா மாநிலத்தின் கடற்கரையிலும் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் இறந்த நிலையிலும், உயிருடனும் கரை ஒதுங்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், இங்கிலாந்து...