Tag: லிம் குவான் எங்
பாஸ் உறுப்பினர்களைக் குவான் எங் பதவி நீக்கம் செய்ய வேண்டும் – மசீச வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன் 11 - பினாங்கு அரசில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்கக்கூடிய பாஸ் உறுப்பினர்கள் அனைவரையும் அம்மாநில முதல்வர் லிம் குவான் எங் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மசீச வலியுறுத்தி உள்ளது.
ஜசெகவுடனான...
அகதிகளை குடியமர்த்துவதில் உதவத் தயார் – பினாங்கு காவல்துறை
ஜோர்ஜ் டவுன், மே 28 - ரோஹின்யா அகதிகளை பினாங்கில் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் உதவுமாறு உத்தரவு வந்தால் அதன்படி செயல்பட தயாராக இருப்பதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இதுவரை எத்தகைய உத்தரவும்...
ஹாடி அவாங்குடன் இணைந்து செயல்பட முடியாது – லிம் குவான் எங்
கோலாலம்பூர், மே 20 - பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்குடன் இணைந்து செயல்பட இயலாது என்று கூறி ஐசெக சார்பில் தனி நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐசெக தலைமைச்...
பெர்மாத்தாங் பாவை தக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல – பக்காத்தானுக்கு லிம் எச்சரிக்கை
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல் 13 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் எளிதில் வென்று விடலாம் என்ற அதிக நம்பிக்கையோடு இருக்க வேண்டாம் என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் பக்காத்தான் கூட்டணி கட்சிகளுக்கு...
தகுதி நீக்கம் செய்யப்படும் வரை அன்வாரே எதிர்க்கட்சித் தலைவர்: லிம் குவான் எங்
ஜோர்ஜ் டவுன், பிப்ரவரி 12 - பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அதிகாரபூர்வமாக தகுதி நீக்கம் செய்யப்படும் வரையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமே எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார் என ஐசெக தலைமைச்...
ஹாடி அவாங் பங்கேற்காவிட்டால் பக்காத்தான் கூட்டம் நடைபெறாது: குவான் எங்
கோலாலம்பூர், பிப்ரவரி 6 - பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் பங்கேற்காவிட்டால் பக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் சந்திப்புக் கூட்டமானது ஞாயிற்றுக்கிழமை நடைபெறாது என ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான்...
“மாஸ் தோல்விக்குக் காரணம் தேமு- மலேசியர்கள் அல்ல” – குவான் எங் பதிலடி
கோலாலம்பூர், டிசம்பர் 8 - தனியார் நிறுவனமான ஏர்ஏசியாவின் வெற்றி, மலேசியர்கள் விமானப் போக்குவரத்து சேவையை திறம்பட நிர்வகிக்கிறார்கள் என்பதற்கான சான்று என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர் ஒருவரின்...
அஸ்மின் அலிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? ஐசெக திட்டவட்ட மறுப்பு
கோலாலம்பூர், செப்டம்பர் 30 - சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறப்படுவதை அக்கட்சி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அஸ்மின்...
சுல்தானிடம் மன்னிப்பு கோருகிறோம் – ஐசெக, பிகேஆர் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 10 - சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே பரிந்துரை செய்ததற்காக சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷாவிடம் மன்னிப்பு கோருவதாக ஐசெக தெரிவித்துள்ளது.
டத்தோஸ்ரீ வான் அசிசாவின்...
லிம் குவான் எங் வீட்டின் மீது திரவ வெடிகுண்டு தாக்குதல்
ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 31 – பினாங்கு முதல்வரும் ஜனநாயக செயல்கட்சியின் தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் வீட்டின் மீது நேற்றிரவு ‘மொலட்டோவ் கொக்டெயில்’ (Molotov cocktail) எனப்படும் திரவ வெடிகுண்டு...