Tag: லிம் குவான் எங்
இந்துக்களின் உணர்வை கெடா மந்திரி பெசார் மதிக்கவில்லை!
கோலாலம்பூர்: கெடா அரசாங்கத்தின் முடிவு இந்துக்களின் மத உணர்வுகளுக்கு அவமரியாதை என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
"தற்போதைய கெடா மந்திரி பெசார் இந்து கோவில்களை இடிக்க தீவிரமாக இருந்தவர்,"...
அவசரநிலைக்கான காரணம் என்ன?- குவான் எங்
கோலாலம்பூர்: ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், இன்று அவசரகால பிரகடனத்தால் கட்சி அதிர்ச்சிக்குள்ளானதாகக் கூறினார்.
இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, இது நடைமுறைக்கு வந்துள்ளதை...
கொள்கையுடன் இருந்தால் அம்னோ அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்
கோலாலம்பூர்: அம்னோ இப்போது எதிர்க்கட்சியைப் போல பார்க்கப்படுவதாக லிம் குவான் எங் கூறினார். ஆனால், அக்கட்சி தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் இருக்கும் வரை அது கொள்கையுடன் இருப்பதாகக் கருதப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய...
பினாங்கு பெர்ரி சேவை – 126 வருடங்களுக்குப் பின் விடைபெற்றது
ஜோர்ஜ் டவுன் : பினாங்கின் அடையாளங்களில் ஒன்றாகவும், சுற்றுலாப் பயணிகளை பினாங்குக்கு ஈர்த்த அம்சங்களில் ஒன்றாகவும் திகழ்ந்த பினாங்கு பெர்ரி சேவை இன்று டிசம்பர் 31-ஆம் தேதியுடன் தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
பினாங்கு...
‘மாபெரும் கூட்டணி’ தொடர்பாக நம்பிக்கை கூட்டணி ஜனவரியில் சந்திக்கும்
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஜனவரி மாதம் ஒரு மாபெரும் கூட்டணி கூட்டத்தை நடத்துவது குறித்து விவாதிக்க நம்பிக்கை கூட்டணி திட்டமிட்டுள்ளது என்று லிம் குவான் எங் கூறினார்.
ஜனவரியில் ஒரு சந்திப்பு...
கிட் சியாங், குவான் எங் பிறருக்கு வழிவிட வேண்டும்!
கோலாலம்பூர்: ஜசெக மத்திய செயற்குழு உறுப்பினர் தெங் சாங் கிம், கட்சியின் தலைவரான லிம் கிட் சியாங் மற்றும் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரை புதிய தலைவர்களுக்கு வழி வகுக்குமாறு...
கிறிஸ்துமஸ் முதல் நாள் தேதியிடப்பட்டிருந்த, லிம் மீதான விசாரணை அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது
கோலாலம்பூர்: ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், 2019- ஆம் ஆண்டில் வெளியிட்ட இரண்டு செய்தி அறிக்கைகள் குறித்து வாக்குமூலம் அளிக்க, அடுத்த ஆண்டு பிற்பகுதியில் அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று இது தொடர்பாக...
கிறிஸ்துமஸ் முதல் நாள் குவான் எங் காவல் துறையினரால் விசாரிக்கப்படுவார்
கோலாலம்பூர்: தாம் மீண்டும் அரசியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். அவர் 2019- இல் வெளியிட்ட இரண்டு செய்திக்குறிப்புகள் தொடர்பாக காவல் துறை அவரை விசாரித்து...
இனியும் தேசிய கூட்டணி அரசியல்வாதிகளை நம்பி ஏமாற வேண்டாம்!
கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணியின் இரு முக்கிய தலைவர்கள், கூட்டணி அனைத்து எதிர்க்கட்சியையும் ஒன்றிணைக்க, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
கூட்டுப் போராட்டத்தின் பாதையில் பொதுவான வலிமையைக் கட்டியெழுப்ப ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் ஒன்றுபட...
கிரிக் நாடாளுமன்றம் போட்டியில்லாமல் அம்னோவிற்கே வழங்கப்பட வேண்டும்!- குவான் எங்
கிரிக்: கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்புல்லா ஒஸ்மானின் மரணத்தைத் தொடர்ந்து, ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், அம்னோவை எதிர்க்கும் கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
இது அம்னோ...