Tag: லிம் குவான் எங்
“பதவி பரிமாற்றத்திற்கு மகாதீர் கால நிர்ணயம் செய்துள்ளார்-உரிய நேரத்தில் வெளியிடுவோம்” – லிம் குவான்...
பிரதமர் பதவியை அன்வாருக்கு பரிமாற்றம் செய்வதற்கு உரிய கால நிர்ணயத்தை துன் மகாதீர் செய்துவிட்டார் என்றும் சரியான நேரத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் நிதியமைச்சரும் ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் கூறியுள்ளார்.
கார்களின் விலையில் ஏற்றமா?
கலால் வரிகளை மறுசீரமைப்பதில் அரசாங்கம் உடன்பாட்டை எட்டாததால், கார்களின் விலைகள் உயரும் எனும் ஊகத்தை நிதியமைச்சர் லிம் குவான் எங் மறுத்துள்ளார்.
இவ்வாண்டும் நெடுஞ்சாலைக் கட்டணங்கள் உயர்த்தப்படாது!- குவாங் எங்
இந்த ஆண்டும் நாடு முழுவதும் அனைத்து நெடுஞ்சாலைக் கட்டண உயர்வுகளையும் நிறுத்தி வைப்பதற்கான முடிவை நம்பிக்கைக் கூட்டணி எடுத்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
“அரசாங்கத்தின் மின்னியல் பணபரிமாற்ற சேவைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் செயல்படுத்தப்படும்!”- குவான் எங்
அரசாங்கத்தின் மின்னியல் பணபறிமாற்ற சேவைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் செயல்படுத்தப்படும் என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.
“ஊடக நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது!”- குவான் எங்
ஊடக நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், ஆனால், அவை பணிநீக்கத்தை கைவிட வேண்டும் என்றும் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.
மீதமுள்ள 40 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நம்பிக்கைக் கூட்டணி 2023-க்குள் நிறைவேற்றும்!
நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் வாக்குறுதியில் மீதமுள்ள 40 விழுக்காடு உறுதிமொழிகளை சாத்தியப்படுத்துவதற்கு, அடுத்த ஆண்டு அரசாங்கத்திற்கு ஒரு முக்கியமான ஆண்டாக அது அமைய உள்ளது என்று லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்திற்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை குவான் எங் நிறுத்த வேண்டும்!
துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு மசீச தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
மலிவு மற்றும் குறைந்த விலை வீடுகளை வாங்குவதற்கு எளிதாக சிறப்பு வங்கி ஏற்படுத்தப்படலாம்!
மலிவு மற்றும் குறைந்த விலையில் வீடுகளை வாங்குவதற்கு எளிதாக சிறப்பு வங்கி, திட்டத்தை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.
ஜோ லோ: அமெரிக்காவில் உடன்பாட்டை எட்டியதால், மலேசியாவில் வழக்குத் தொடரப்படாது என்று அர்த்தமல்ல!- குவான்...
ஜோ லோ அமெரிக்காவில் உடன்பாட்டை எட்டியதால் மலேசியாவில் அவருக்கு எதிராக, வழக்குத் தொடரப்படாது என்று அர்த்தமல்ல என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.
“அமெரிக்கா வெளியிட்ட பயங்கரவாத அமைப்புகள் அறிக்கையில் விடுதலைப் புலிகளின் பெயர் இல்லை!”- குவான் எங்
அமெரிக்கா வெளியிட்ட பயங்கரவாத அமைப்புகள் அறிக்கையில் விடுதலைப் புலிகளின் பெயர், இல்லாததை காவல் துறை தெளிவுப்படுத்துமாறு குவான் எங் கேட்டுக் கொண்டார்.