Tag: வடக்கு தெற்கு நெடுஞ்சாலை
பிளாஸ்: நெடுஞ்சாலையில் நெரிசலைத் தவிர்க்க பயண நேர அட்டவணை வெளியீடு
கோலாலம்பூர்: நீண்ட வார விடுமுறை நாட்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் ஏற்படும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக பிளாஸ் மலேசியா பெர்ஹாட் இன்று பரிந்துரைக்கப்பட்ட பயண நேர அட்டவணையை வெளியிட்டது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன்...
நெடுஞ்சாலை கட்டணங்களை குறைக்க அரசு வழி வகுத்து வருகிறது
கோலாலம்பூர்: நிறுவனங்களிடமிருந்து நெடுஞ்சாலைகளை கையகப்படுத்துவது தொடர்பான திட்டத்தை அமைச்சரவை விவாதித்து முடிவு செய்ய உள்ளது. இது கட்டண விகிதங்களைக் குறைப்பதற்கு வழி வகுக்கும் என்று பொதுப் பணி அமைச்சர் பாடில்லா யூசோப் தெரிவித்துள்ளார்.
"அரசாங்கமும்...
கட்டுப்பாட்டு ஆணையால் பிளாஸ் நிறுவனம் 400 மில்லியன் இழப்பீட்டை சந்தித்துள்ளது
கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோய் பரவலால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தியதைத் தொடர்ந்து மார்ச் முதல் 3 மாதங்களில் பிளாஸ் மலேசியா பெர்ஹாட் சுமார் 400 மில்லியன் ரிங்கிட் இழப்பை சந்தித்தது.
நிறுவனத்தின் செயல்பாட்டின் கீழ்...
நெடுஞ்சாலை, மாநில சாலைகளை காவல் துறை கண்காணிக்கும்
கோலாலம்பூர்: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதை அடுத்து நாட்டில் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற பட்சத்தில் நாடு முழுவதிலும் நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளில் நெரிசல்கள் ஏற்படாமல் இருக்க காவல் துறை...
சிறுவன் தூக்கி வீசப்பட்ட விபத்துக்கு காரணமான மைவி ஓட்டுனர் கைது!
இரண்டு வயது சிறுவன் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக இருபது வயதுடைய நபர் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பிளாஸ் நெடுஞ்சாலை பயனர்கள் பிப்ரவரி 1 முதல் 18 விழுக்காடு தள்ளுபடியை அனுபவிப்பர்!
மில்லியன் கணக்கான பிளாஸ் நெடுஞ்சாலை பயனர்கள் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 1) முதல் பதினெட்டு விழுக்காடு குறைக்கப்பட்ட கட்டண விகிதங்களை அனுபவிக்கத் தொடங்குவர்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிளாஸ் நெடுஞ்சாலைகளில் 20 விழுக்காடு கட்டண தள்ளுபடி!
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை பிளாஸ் நிறுவனம் மற்றும் கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் பயனர்கள் இருபது விழுக்காடு கட்டண தள்ளுபடியை அனுபவிப்பார்கள்.
“நெடுஞ்சாலை கட்டண குறைப்பு நிதி நிலைமையை பாதிக்காது!”- மகாதீர்
பிப்ரவரி ஒன்று முதல் நடைமுறைக்கு வரும் பிளாஸ் நெடுஞ்சாலை கட்டணக் குறைப்பு, நிதி நிலை மற்றும் வளங்களை பாதிக்காது என்று மகாதீர் முகமட் தெரிவித்தார்.
18 விழுக்காடு நெடுஞ்சாலை கட்டணக் குறைப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது!
வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை திட்டத்தின் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் தனியார் வாகனங்களுக்கான கட்டண விகிதத்தில் பதினெட்டு விழுக்காடு குறைப்பு அமல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
“பிளாஸ் நிறுவனம் விற்கப்படாது!”- மகாதீர்
நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலை நிறுவனமான பிளாஸ் மலேசியா பெர்ஹாட் விற்பனை செய்யப்படாது என்றும், அது அரசுக்கு சொந்தமானதாக இருக்கும் என்றும் புத்ராஜெயா முடிவு செய்துள்ளதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.