Tag: வான் அசிசா
பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: வான் அசிசா முன்னிலை!
புக்கிட் மெர்த்தாஜாம், மே 7 - இன்று நடைபெற்ற பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் முடிவு தற்போது இறுதி நிமிடக் கணக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.
இரவு 8.30 மணி நிலவரப்படி, பிகேஆர் தலைவர் டத்தோ வான்...
வான் அசிசா ஹூடுட்டுக்கு ஆதரவு – பாஸ் தகவல்
பெர்மாத்தாங் பாவ், ஏப்ரல் 2 - பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் ஹூடுட்டுக்கு ஆதரவு தெரிவித்ததால், தாங்கள் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் பாஸ்...
“மகாதீரே ஜிஎஸ்டி-யை வரவேற்காத போது.. ஏழைகள்?” – வான் அசிசா
கோலாலம்பூர், ஏப்ரல் 29 - பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய சுமை குறித்து பொதுமக்களுக்கு நினைவுறுத்தும் விதமாக ஜிமாட் சிற்றங்காடியில் பொருட்களை வாங்கினார் பிகேஆர் தலைவர் வான் அசிசா.
பல்வேறு உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான...
பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் 4 முனைப் போட்டி
புக்கிட் மெர்தாஜம், ஏப்ரல் 26 - பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. இம்முறை தேசிய முன்னணி, பிகேஆர், பிஆர்எம் ஆகிய மூன்று கட்சிகள் களம் இறங்கியுள்ளன. மேலும்...
பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: வான் அசிசா வேட்பாளராக அறிவிப்பு!
கோலாலம்பூர், ஏப்ரல் 25 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பிகேஆர் சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, நேற்று...
இடைத்தேர்தலில் வான் அசிசாவை நிறுத்த வேண்டாம் – பெர்மாத்தாங் பாவ் பாஸ் திட்டவட்டம்!
பினாங்கு, ஏப்ரல் 15 - அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயிலையோ அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையோ வேட்பாளராக நியமிக்கக் கூடாது என...
பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: வான் அசிசா வேட்பாளராக அறிவிக்கப்படலாம்!
கோலாலம்பூர், ஏப்ரல் 7 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பிகேஆர் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கான அறிவிப்பை பக்காத்தான் தலைமைத்துவம் இன்று...
அன்வாருக்கு அரச மன்னிப்பு கோரி குடும்பத்தார் மனு!
கோலாலம்பூர், பிப்ரவரி 25 - ஓரினப் புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு வழங்கக் கோரி அவரது குடும்பத்தார் மனு அளித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அரச மன்னிப்பு...
அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஹாடி அவாங் – வான் அசிசா – இருவரில் யார்...
கோலாலம்பூர், பிப்ரவரி 21 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறை சென்றுள்ள நிலையில், அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தேர்வு செய்யப்பட்டால் எந்தவொரு...
பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் வான் அசிசா போட்டியிடும் வாய்ப்பு!
கோலாலம்பூர், பிப்ரவரி 19 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் டத்தோஸ்ரீ வான் அசிசாவை களமிறக்க பிகேஆர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது காஜாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் வான் அசிசா. இந்நிலையில்...